நிலைச்சட்டம்

nilaiccaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவியர் பயன்படுத்தும் நிலைச் சட்டம் — easel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 246)
2.
சன்னல்கள், கதவுகள் முதலியவற்றின் மரநிலைச் சட்டம் (2) மரச்சட்டம் : தளங்களையும் கூரைகளையும் தாங்கும்மரச் சட்டம் (3) சித்திர வேலைத் துணை வரிச்சட்டம் (4) அச்சுப்பக்க உருப்படிவச் சட்டம் (5) தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்திற்குரிய வரைத்தொகுதி (6) திரைப்படத்தில், 35 மி.மீ. அல்லது 16 மி.மீ. சுருளிலுள்ள முழுப்படம் — frame
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 297)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzb5x3yb/

தமிழ்
“நிலைச்சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzb5x3yb/
APA
Oliyon Research. (2026). நிலைச்சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzb5x3yb/
MLA
"நிலைச்சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzb5x3yb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment