நிலைப் பெட்டி

nilaip peṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இழுப்பறைகளும், நிலையடுக்குத் தட்டுகளும் கொண்டு கதவுகளால் மூடப்பட்ட ஒர் இழுப்பறைப் பெட்டி பல்வேறு பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இது பயன்படுகிறது — cabinet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 128)
2.
சிறிய அடுக்குப் பெட்டி — locker
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gwnwgvm3/

தமிழ்
“நிலைப் பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwnwgvm3/
APA
Oliyon Research. (2026). நிலைப் பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gwnwgvm3/
MLA
"நிலைப் பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gwnwgvm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment