தேடல் · Search: கண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அனனிலம் aṉaṉilam பெயர்ச்சொல் · Noun meaning
பாலைநிலம் (திவாகர நிகண்டு )
அனந்தன் aṉantaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள்
அனந்தம் aṉantam பெயர்ச்சொல் · Noun meaning
அளவின்மை (திவாகர நிகண்டு)
அறுபதம் aṟupatam பெயர்ச்சொல் · Noun meaning
வண்டு (பிங்கல நிகண்டு )
அறுமீன் aṟumīṉ பெயர்ச்சொல் · Noun meaning
கார்த்திகை(பிங்கல நிகண்டு )
அறிமடம் aṟimaṭam பெயர்ச்சொல் · Noun meaning
அறிந்து மறியாதுபோன் றிருக்கை(சூடாமணி நிகண்டு )
அழுந்து aḻuntu பெயர்ச்சொல் · Noun meaning
நீராழம்(திவாகர நிகண்டு )
அவிநயர் avinayar பெயர்ச்சொல் · Noun meaning
கூத்தர்(சூடாமணி நிகண்டு )
அலக்கண் alakkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
துக்கம்(பிங்கல நிகண்டு )
அலந்தலை alantalai பெயர்ச்சொல் · Noun meaning
துன்பம்(திவாகர நிகண்டு )
அலப்படை alappaṭai பெயர்ச்சொல் · Noun meaning
கலைபையாயுதம்(சூடாமணி நிகண்டு )
அலிமரம் alimaram பெயர்ச்சொல் · Noun meaning
வயிரமல்லாத மரம்(பிங்கல நிகண்டு )
அல்லோன் allōṉ பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன்(பிங்கல நிகண்டு )
அருநெறி aruneṟi பெயர்ச்சொல் · Noun meaning
போவதற்கரிய வழி
அருமவதி arumavati பெயர்ச்சொல் · Noun meaning
பண்வகை(திவாகர நிகண்டு )
அருளோன் aruḷōṉ பெயர்ச்சொல் · Noun meaning
காருண்ணியன்(சூடாமணி நிகண்டு )
அரத்தன் arattaṉ பெயர்ச்சொல் · Noun meaning
செவ்வாய்(பிங்கல நிகண்டு )
அமையவன் amaiyavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அருகன் (திவாகர நிகண்டு )
அயர்தல் ayartal பெயர்ச்சொல் · Noun meaning
தற்சோர்வு
அம்பகம் ampakam பெயர்ச்சொல் · Noun meaning
கண்(பிங்கல நிகண்டு )
அந்தாளி antāḷi பெயர்ச்சொல் · Noun meaning
குறிஞ்சியாழ்த்திற வகை(பிங்கல நிகண்டு )
அதன்மர் ataṉmar பெயர்ச்சொல் · Noun meaning
கீழ்மக்கள்(பிங்கல நிகண்டு )
அத்திரி attiri பெயர்ச்சொல் · Noun meaning
ஒட்டகம் (பிங்கல நிகண்டு )
அத்தினி attiṉi பெயர்ச்சொல் · Noun meaning
பெண்யானை (பிங்கல நிகண்டு ) அஸ்தினாபுரம் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் குருகுல+ )
ஒல்கார் olkār பெயர்ச்சொல் · Noun meaning
மனம் தளராதவர்