அத்திரி

attiri
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒட்டகம் (பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அத்திரி)
2.
குதிரை
மனப்பே ரத்திரி யுகைத்து (ஞானாமிர்தம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அத்திரி)
3.
கழுதை (திவாகர நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அத்திரி)
4.
கோவேறுகழுதை
வான வண்கையனத்திரி யேற ( சிலப்பதிகாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அத்திரி)
5.
உலைத்துருத்தி(திவாகர நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அத்திரி)

தொகுதிகள் · Categories: கருவிகள், விலங்குகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kquvrhdk/

தமிழ்
“அத்திரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kquvrhdk/
APA
Oliyon Research. (2026). அத்திரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kquvrhdk/
MLA
"அத்திரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kquvrhdk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment