அறிமடம்

aṟimaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிந்து மறியாதுபோன் றிருக்கை(சூடாமணி நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிமடம்)
2.
விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை(தொல்காப்பியம் பொ. உரை..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிமடம்)
3.
அறிந்தும் அறியார் போன்றிருத்தல்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6msu4uw/

தமிழ்
“அறிமடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6msu4uw/
APA
Oliyon Research. (2026). அறிமடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m6msu4uw/
MLA
"அறிமடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6msu4uw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment