தேடல் · Search: ஒன்றா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஒரு குறியீட்டு ஆதார மொழி நிரல் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கணினியில் மாற்றும் தன்னியங்கு நடைமுறை — assembling
நுண் வரைகலையில், ஒன்றாக ஒட்டப்பட்ட உள்ளிருப்பது தெரிகின்ற இரண்டு பிளாஸ்டிக் தாள்கள். நுண் திரைப்படங்களுக்கான சுருள்களை நுழைத்து, சேமிக்கும் வழித் தடங்களை உருவாக்கப் பயன்படுகிறது — microjacket
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
வடக்கயிறு
ஆற்றுப்படுத்துதல் = வழிப்படுத்துதல்
முருகக்கடவுளின் படைவீடுகளில் ஒன்றான பழனி க்ஷேத்திரம்
பாலும் நீரும் ஒன்றாகக் கலக்கை
திட்டிவாசல் .
இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்சொல்
வேறுபாடின்றி ஒன்றாதல்
பல சரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை
பலராமன்
ஒன்றுபடுதல் , ஒன்றாதல் , ஒருமனப்படுதல்
நிலைக்களம்
ஐக்கியம் , ஒன்றாந்தன்மை
அடுக்கல்
* குண்டலகேசி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
* ஒருங்கமைவு (பெ) = ஒருங்கே / ஒன்றோடு ஒன்றாக அமைத்திருத்தல்.
ஒரு 'சேக்குட்டி(Bullpup)' வேட்டெஃகம் என்பது விசைவில்லின் பின்னால் அதன் செயலினைக் கொண்ட ஒன்றாகும்.
இல்லறம்; ஆச்சிரமம் நான்கனுள் ஒன்றான இல்லறநிலை
ஒன்றாக நிற்பதாம்.
பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து … — open doc
1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architectu… — SDLC
ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல் — coalition
1. இனம் ஒன்றாயில்லாத அதே வகைப்பிரிவு. 2 ஒன்றின் ஒட்டு திசு மற்றொறு ஒன்றுக்கும் பொருந்தும் — syngeneic