குண்டலகேசி

kuṇṭalakēci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* குண்டலகேசி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டலகேசி)
2.
குண்டலகேசி என்பவள் ஒரு வணிகக் கன்னிகை. அவள் புத்த குருவின் உபதேசம் பெற்று அருக சமயத்தை வாதில் வென்றவள். புத்த மதத்தை யாண்டும் பரவச் செய்தவள். இத்தகைய குறிப்புக்களை எல்லாம் இந்நூல் அறிவிக்கும். பௌத்த மத நூல்களுள் ஒன்று. இது சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த நூல் எனக் கருதப்படுகிறது. ஆகவே, இது கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 481)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/re2tqxkz/

தமிழ்
“குண்டலகேசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re2tqxkz/
APA
Oliyon Research. (2026). குண்டலகேசி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/re2tqxkz/
MLA
"குண்டலகேசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/re2tqxkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment