நுழைவாயில்

nuḻaivāyil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திட்டிவாசல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுழைவாயில்)
2.
இரண்டு வேறுபட்ட தகவல் தொடர்பு பிணையங்களை ஒன்றாகச் சேர்த்து இணைக்கும் கணினி. ஒரு உள்ளூர்ப் பிணைய கணினி அமைப்பு மற்றொரு உள்ளுர்ப் பிணைய கணினி அமைப்புடன் தகவல் தொடர்பு கொண்டு தரவுகளைப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் இது பயன்படுத்தப்படுகிறது — gateway
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுழைவாயில் பாதை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 643)
3.
நீள் உருளைக்கு எரிபொருளைச் செலுத்துவதற்கான நுழைவாடம் — inlet port
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 366)
4.
அணிவாயிற் கதவம் அல்லது அணி கெழுவாயில், பொதுவாக பெரிய கட்டிடங்களில் உள்ளது — portal
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 496)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qa3nw5u3/

தமிழ்
“நுழைவாயில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa3nw5u3/
APA
Oliyon Research. (2026). நுழைவாயில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qa3nw5u3/
MLA
"நுழைவாயில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa3nw5u3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment