தேடல் · Search: இதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

181 இல் 151–175 · 151–175 of 181

காலாண்டிதழ் kālāṇṭitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
வெளியாகும் கால இடைவெளியின் அடிப்படையில், மூன்று திங்களுக்கு ஒரு முறை வெளியாகும் இதழ். — Quarterly Magazine
அல்லிவட்டம் allivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பூவின் இதழ்
உச்சரித்தல் uccarittal வினைச்சொல் · Verb meaning
பலுக்குதல் , இதழ் முதலியவற்றின் தொழில்களால் எழுத்துகளைப் பிறப்பித்தல்
வித்தை மலர் vittai malar meaning
8 தத்துவ இதழ்களைக் கொண்ட பூவித்தியா தத்துவம்7 சுத்தவித்தை1ஆக8
புல்லிவட்டம் pullivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்
பத்திராதியர் pattirātiyar பெயர்ச்சொல் · Noun meaning
இதழ்நடத்துந் தலைவர்
மின்னணு இதழ் miṉṉaṇu itaḻ meaning
ஒரு கணினி அமைப்பு செய்கின்ற பணிகளை நேர் வரிசையில் தொகுக்கின்ற மின்னணுக் கோப்பு — electronic journal
உபசாரபத்திரம் upacārapattiram பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரைப் போற்றிப் படித்துக் கொடுக்கும் பாராட்டு இதழ்
பெண்குறி இதழ் peṇkuṟi itaḻ meaning
இதழ் போன்ற பெண்குறியின் பகுதி — labia
இடைவரித் தகடு iṭaivarit takaṭu meaning
செய்தி இதழ்களில் அல்லது பருவ இதழ்களில் விளம்பரங்களைத் தனியே பிரித்துக்காட்டப் பயன்படும் இடைவரித் தகடு — cut off rule
கணினித் தேர்வு kaṇiṉit tērvu meaning
கணினி நூலகத்திலிருந்து சிடிரோம் சேவை. இது முழுச் செய்திக் கட்டுரைகளும், சுருக்கங்களும் 250-க்கும் மேற்பட்ட கணினி தொடர்பான பருவ இதழ்களிலிருந்து வழங்குகிறது — computer select
அலைபேசி இதழியல் alaipēci itaḻiyal பெயர்ச்சொல் · Noun meaning
அலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்படும் இதழியல் நடவடிக்கைகள்.
இருமடல் உறுப்பு irumaṭal uṟuppu meaning
இரு சிறிய இதழ்கள் அல்லது மடல்கள் கொண்ட உறுப்பு. — bilobular
சிறப்பு வெளியீடு ciṟappu veḷiyīṭu பெயர்ச்சொல் · Noun meaning
நாள், வார, மாத இதழ்களுடன் இணைந்து வெளியிடப்படும் பகுதி.
இரட்டைக் கதுப்பு iraṭṭaik katuppu meaning
இரண்டு இதழ்களைக் கொண்ட தடுக்கிதழ். இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் (மைட்ரல் தடுக்கிதழ்). முன் கடவாய்ப் பற்களின் வெட்டுப் பகுதியில் காணப்படும் இரண்ட… — bicuspid
செய்திப் பரவலுக்காக் மக்களிடையே ஏற்படும் தொடர்புகள். செய்திப்பரவல் கூட்டுச் செயல்களுக்காக அமைபவை. இதழ்கள். வானொலி, தொலைக்காட்சி, செயற்கை நிலாக்கள் முதலியவை இதற்குப் பயன்படுபவை — communication
புறப் பிறப்பு உறுப்பின் உதடு (இதழ்) சிறிதாக இருத்தல் — nymphae
கூட்டினை வளர்ச்சி kūṭṭiṉai vaḷarcci meaning
இயற்பண்பு இதழ்களை ஒன்றாக ஒருங்கிணைத்து வ்ளர்த்தல். எடுத்துக் காட்டு : இளமஞ்சள் உருளைக் கிழங்கு — symphysis
கணிப்பொறி இழிசுவை kaṇippoṟi iḻicuvai meaning
1995இல் டயம் என்னும் ஆங்கில இதழ் இணையத்தில் நடைபெறும் பாலியல் தொடர்பாகக் காட்டபெறும் இழிசுவைகளைப் பற்றி விரிவாக எழுதி, இவையே அதில் முனைப்பாக உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. கணிப்பொறி … — cyber poron
மருத்துவ ஆதார இதழ் maruttuva ātāra itaḻ meaning
தேசிய மருத்துவ நூலகத்தின் (National library of Medicina) ஒரு வெளியீடு, உயிரி மருந்து இதழ்கள், சுகாதார ஆய்வாதாரங்கள் ஆகியவற்றில் வெளியாகும் கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கும் — Index Medicus
துரப்பண அரைவை அளவி turappaṇa araivai aḷavi meaning
துரப்பணத்தின் வெட்டு இதழ்களின் நீளத்தையும் கோணத்தையும் அளவிடப் பயன்படும் கருவி — drill grinding gauge
படைக்கலக் கொட்டில் paṭaikkalak koṭṭil meaning
போர்க்காலத்தில் படைக்கலங்களையும் போர்த் தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம்; துப்பாக்கி மருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம் (2) பருவ இதழ் : பல எழுத்தாளர்களின் படைப்புகளடங்க… — magazine
தமிழ் இணைய இதழ்கள் tamiḻ iṇaiya itaḻkaḷ meaning
பல இதழ்கள் உள்ளன.மேலும் பல வர உள்ளன. எ-டு மின்னம்பலம். அனைத்துலகத் தமிழ் இதழ். சென்னையிலுள்ள டிஷ் நட் வெளியிடுகிறது. பா. Tamil internet — internet magazines, Tamil
குறுவிழிக்கொள்ளுதல் kuṟuviḻikkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
இதழ் குவிதல்
அனுப்பப்பட்ட தகவல் சரியாகப் பெறப்பட்டது என்பதைக் குறிப்பிடும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு எழுத்து. தகவல் பெறும் சாதனத்திலிருந்து அனுப்பும் சாதனத்திற்கு ஏற்பு ஒப்ப எழுத்தை அனுப்புதல். A C M … — acknowledge character