செய்தித் தொடர்பு

ceytit toṭarpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்திப் பரவலுக்காக் மக்களிடையே ஏற்படும் தொடர்புகள். செய்திப்பரவல் கூட்டுச் செயல்களுக்காக அமைபவை. இதழ்கள். வானொலி, தொலைக்காட்சி, செயற்கை நிலாக்கள் முதலியவை இதற்குப் பயன்படுபவை — communication
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)
2.
தொலைபேசி, தொலையச்சு, உருநகலி முதலியவை — communicatlon
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x6szytes/

தமிழ்
“செய்தித் தொடர்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6szytes/
APA
Oliyon Research. (2026). செய்தித் தொடர்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x6szytes/
MLA
"செய்தித் தொடர்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x6szytes/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment