இரட்டைக் கதுப்பு

iraṭṭaik katuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு இதழ்களைக் கொண்ட தடுக்கிதழ். இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் (மைட்ரல் தடுக்கிதழ்). முன் கடவாய்ப் பற்களின் வெட்டுப் பகுதியில் காணப்படும் இரண்டு கதுப்புகள் — bicuspid
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஈரிதழ் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 198)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/df9rpfrb/

தமிழ்
“இரட்டைக் கதுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df9rpfrb/
APA
Oliyon Research. (2026). இரட்டைக் கதுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/df9rpfrb/
MLA
"இரட்டைக் கதுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/df9rpfrb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment