{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/df9rpfrb/", "data": {"id": "df9rpfrb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/df9rpfrb/", "kind": "word", "headword": "இரட்டைக் கதுப்பு", "romanization": "iraṭṭaik katuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:48.493065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு இதழ்களைக் கொண்ட தடுக்கிதழ். இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் (மைட்ரல் தடுக்கிதழ்). முன் கடவாய்ப் பற்களின் வெட்டுப் பகுதியில் காணப்படும் இரண்டு கதுப்புகள்", "needs_definition": false, "gloss_en": "bicuspid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஈரிதழ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 198"}]}}