தேடல் · Search: அறுவை மருத்துவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
மனநல வியாதிகளை சரிசெய்யய வடிவமைத்து நடத்தப்படும் அறுவை மருத்துவம் — psychosurgery
மூளை நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல் — vagotomy
செவிட்டுத் தன்மையைக் குறைப்பதற்காக உட்காதில் அறுவை மருத்துவம் மூலம் ஒர் துளை உண்டாக்குதல் — fenestration
நுண்ணிய திசுக்களிலும் குருதி நாளங்களிலும் அறுவை மருத்துவம் செய்யும் போது அவற்றை உருப்பெருக்கிக் காட்டும் பூதக் கண்ணாடி — operating microscope
கிழிந்த விடபத்தை (ஆசனம்) சீர்படுத்துவதற்கான அறுவை மருத்துவம் — perineorrhaphy
தொண்டையில் செய்யப்படும் இணைப்பு அறுவை மருத்துவம் — pharyngoplasty
சிறுநீரக குழிக் கூட்டில் ஏற்படும் கல்லை அகற்றுவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — pyeloilithotomy
சுருங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல் — sphinterotomy
குடல் நரம்புகளை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல். இதனால் உள்ளுறுப்புகளுக்குப் பரிவுத் துண்டுதல்கள் கிடைப்பதில்லை. இது மிக இரத்த அழுத்தத்தின்போது அரிதாகச் செய்யப்படுகிறது — splachnicectomy
நோய்க் கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம். — sterilization
மார்பெலும்பை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல் — sternotomy
பரிவு நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல் — sympathectomy
மார்புக் குழியை அறுவை மருத்துவம் மூலம் திறந்து பார்த்தல் — thoracotomy
விபத்தினால் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்தும் அறுவை மருத்துவம் — traumatology
வலது துரையீரல் தமனி பெருந்தமனியுடன் பின்னிப் பிணைந்து விடுவதைத் தளர்த்துவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — waterson's operation
விரையின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய நீளப்பகுதியை அறுவை மருத்துவம் முலம் அகற்றுதல் — epididymectomy
இரைப்பைக்கும் புற அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் அறுவை மருத்துவம் மூலம் செயற்கை முறையில் உணவூட்டுவதற்காக உண்டாக்கப்படும் ஒரு குழல். — gastrostomy
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடலுகுமிடையில் அறுவை மருத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் செயற்கைப் புண்புரை. பெருங்குடல் முற்பகுதியில் அல்லது ஏறுமுகப் பெருங்குடலில் ஏற்படும் தடையை அல்லது… — ileocolostomy
உடல் உறுப்புகளை அறுவை மருத்துவம் மூலம் மீட்டாக்கம் செய்தல் — neoplasty
ஒர் உறுப்பு அதற்குரிய இடத்திலிருந்து பிரிந்துவரும் போது, அதனை அந்த இடத்தில் அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல் — organopexy
நீர் இரத்த நாளத்தினுள் உறைந்துள்ள இரத்தத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — thrombectomy
ஒரு தடுக்கிதழில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம். பொதுவாக இதயத்திலுள்ள தடுக்கிதழ்களில் இது செய்யப் படுகிறது — valvoplasty
கண்விழிக் குழியி லிருந்து கண்விழி நீர்மத்தை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். — vitrectomy
இரைப்பை உச்சிப் பரப்பினை அறுவை மருத்துவம் மூலம் மடித்து விடுதல், இரைப் பையிலுள்ள பொருள்கள் உணவுக் குழாய்க்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — fundoplication
காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம் — hemispherectomy