செயற்கை உணவுக்குழல்

ceyaṟkai uṇavukkuḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பைக்கும் புற அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் அறுவை மருத்துவம் மூலம் செயற்கை முறையில் உணவூட்டுவதற்காக உண்டாக்கப்படும் ஒரு குழல். — gastrostomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இரை உதர இணைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tgk3psms/

தமிழ்
“செயற்கை உணவுக்குழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgk3psms/
APA
Oliyon Research. (2026). செயற்கை உணவுக்குழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tgk3psms/
MLA
"செயற்கை உணவுக்குழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tgk3psms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment