தேடல் · Search: வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

அக்கிப்புடை akkippuṭai பெயர்ச்சொல் · Noun meaning
அம்மையைப் போன்ற குருக்களால் உடம்பில் உண்டாகும் வீக்கம்
அட்சி பாகம் aṭci pākam பெயர்ச்சொல் · Noun meaning
கண் இரைப்பையின் அழற்சி, இதில் வீக்கம் இருக்கும் இல்லாமலும் இருக்கும் சாதாரணக் கண்நோய்
திசுப்பட்டை ticuppaṭṭai meaning
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis
பிரைட் நோய் piraiṭ nōy meaning
சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படும் நோய் வகை — Bright's disease
கால்வீக்கம் kālvīkkam meaning
கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது. பெ… — bunion
மூளை அழற்சி mūḷai aḻaṟci meaning
மூளைச்சவ்வு வீக்கம் — cephalomeningitis
இமை வீக்கம் imai vīkkam meaning
புடைத்த தண்டு நரம்பின் மேல்முனை இணைப்பில் ஏற்படும் இழைம அழற்சி அல்லது வீக்கம் — chemosis
கட்டுத்துணி kaṭṭuttuṇi meaning
வீக்கம் அடைவதற்கு நீர்த் தடையிட்டுப் பொதியப்பட்ட ஈரத்து உறுப்புகளுக்கு அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்தப்படும் பஞ்சு திணித்த கட்டுத்துணி — compress
தோல் அழற்சி tōl aḻaṟci meaning
தோலில் ஏற்படும் ஒரு வீக்கம் அல்லது எரிச்சல் — cutireaction
கிரேவ் நோய் kirēv nōy meaning
கேடயச் சுரப்பு நச்சு நோய். இது குரல்வளைச் சரப்பி வீக்கம் (கழலை), கண்விழிப் பிதுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஐரிஷ் மருத்துவ அறிஞர் ராபர்ட் கிரேவ்ஸ் பெயரால் இது விவரிக்கப்பட்டது — Grave's disease
ஈரல் அழற்சி īral aḻaṟci meaning
நச்சுப் பொருள்கள் காரணமாக கல்லீரலில் ஏற்படும் வீக்கம். இதன் காரணமாக, காய்ச்சலும், இரைப்பை-குடல் கோளாறுகளும், தோல் அரிப்பும் ஏற்படும் — hepatitis
புட்டாளம்மை puṭṭāḷammai meaning
காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும் — mumps
எலும்பழற்சி elumpaḻaṟci meaning
எலும்பு வீக்கம் — osteitis
செவி அழற்சி cevi aḻaṟci meaning
காதில் ஏற்படும் வீக்கம். வெளிச்செவிக் குழாயின் தோலில் உண்டாகும் வீக்கம் — otitis
கணைய அழற்சி kaṇaiya aḻaṟci meaning
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
சிரை அழற்சி cirai aḻaṟci meaning
இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம் — phlebitis
பின்கண்விழி piṉkaṇviḻi meaning
கண்விழியின் பின் பகுதி சார்ந்த கண்விழியின் முன்புறமுள்ள ஒளியியல் நரம்பில் ஏற்படும் வீக்கம் — retrobulbar
சொறி நோயாளி coṟi nōyāḷi meaning
வைட்டமின்-சி உயிர்ச் சத்துப் பற்றாக்குறையினால் உண்டாகும் வயிறு வீக்கம் சொறிகரப்பான் போன்ற நோய்களினால் பீடிக்கப்பட்டவர் — scorbutic
புழைவீக்கம் puḻaivīkkam meaning
1. தண்டுவடமைக் கால்வாய். 2. வேற்றிடத் தண்டுவடத்தில் குழிவறை கொண்ட தண்டுவட உறைமச்சை வீக்கம் — syringocoele
நரம்புக்கழலை narampukkaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
நிணநீர் நரம்பின் வீக்கம்
சன்னிக்கட்டி caṉṉikkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
காதுவீக்கம் --கர்ணிகம்
சத்திச்சாரணை catticcāraṇai பெயர்ச்சொல் · Noun meaning
கொடிவகை
அற்புதப்புண் aṟputappuṇ பெயர்ச்சொல் · Noun meaning
அதிக வலியும் வீக்கமும் உடைய புண் ; உள்ளில் மிகுந்த வலியோடு கூடிய வீக்கம்; விலாவின் குருத்தெலும்பு; தண்ணீர்
ஆகந்துக சோகை ākantuka cōkai பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தக் கேட்டினால் ஒரு உறுப்பில் உண்டான வீக்கம்; பிற உறுப்புகளுக்கும் பரவும் சோகை நோய்
ஆட்டிய வாதம் āṭṭiya vātam பெயர்ச்சொல் · Noun meaning
உழைப்பில்லாமல் உணவு வகைகளை உட்கொள்வதனால் திமிர் கணம் வலி இளைப்பு வீக்கம் மலச்சிக்கல் போன்ற குணங்களையுண்டாக்கும் வாதநோய்