கால்வீக்கம்

kālvīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கால் .பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம். இந்தப் பகுதியில் காலனி உராய்வதால் ஒரு வகை மசகு நீர் சுரக்கிறது. முனைப்பாகவுள்ள எலும்பும் அதன் மசகு நீரும் சேர்ந்து கால் வீக்கம் எனப்படுகிறது. பெருவிரல் முண்டு — bunion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெருவிரல் முண்டு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vhj2n2cq/

தமிழ்
“கால்வீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhj2n2cq/
APA
Oliyon Research. (2026). கால்வீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vhj2n2cq/
MLA
"கால்வீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vhj2n2cq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment