தேடல் · Search: வாத
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
வாட்டப்பட்ட பொருள்
வருந்தமாட்டான்
தோல் (இலக்.அக.)
*வடக்கே
கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
குறைந்த வயதுடைய சிறிய பனைமரம்
மெலிவு
வடக்குள்ளது
வட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல்களைச் சேமித்து வைக்கும் பகுதி. இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்புகளிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது இணைவான இரு வட்டத்தட்… — platter
கால்விரலணிவகை ( 6, 97, அரும்.)
சூதாடல், உருட்டல்
வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம்
சாமர்த்தியம் ( 71, அரும். பக். 371.)
இலந்தைமரம்
தடவை
கொம்மட்டிக்கொடி .
கிச்சிலிவகை
ஜாவாத் தீவின் தலைநகர்
absent
ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச் சுற்றின் சக்தி, அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அட… — watt
மலைநாட்டுத் திருமால் திருப்பதிகளுள் ஒன்று
வாழாமல் அதனை விட்ட உயிர் வாழ விரும்பாத, (குறள் 970).
முத்து வடம் தாங்கிய.
நரகவாதை
பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு