தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

தூசிப்புயல் tūcippuyal பெயர்ச்சொல் · Noun meaning
காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒ…
நாற்றமூச்சு nāṟṟamūccu பெயர்ச்சொல் · Noun meaning
தவறான உணவுப் பழக்கங்களாலோ அஜீரணத்தாலோ உருவாகும் துர்நாற்றம் கொண்ட மூச்சு — halitosis, hum
ஆக்கப்பெயர் ākkappeyar பெயர்ச்சொல் · Noun meaning
இடுகுறியாக்கம்; காரணவாக்கம் (நன்னூல் உரை..)
விட்டலக்கணை viṭṭalakkaṇai பெயர்ச்சொல் · Noun meaning
விட்டவாகுபெயர்.
சாட்சிப்படி cāṭcippaṭi பெயர்ச்சொல் · Noun meaning
சாட்சிக்காரர்களுக்குச் செலவாகும் பணம்
சிவ நுகர்வு civa nukarvu meaning
சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் …
மெதுவிசைகள் metuvicaikaḷ meaning
மெக்கின்டோஷ் கணினிகளில் விசைப் பலகையில் இருக்கும் ஒரு வசதி. டாஸ், விண்டோஸ் முறைமைகளிலும் இவ்வசதி உள்ளது. பட்டறிவு இல்லாத பயனாளர்கள் விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது கவனக்குறைவாக அர… — Slow Keys
மெய்நிகர் நடப்பு மாதிரிய மொழி என்று பொருள்படும் Virtual Reality Modelling Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சில ஒளிக்காட்சி விளையாட்டுகளில் இருப்பதுபோன்ற முப்பரிம… — VRML
பேன் தொற்று pēṉ toṟṟu meaning
1. காம்பு உருவாகும் வழிமுறை. 2. பேன்தாக்கம் — pediculation
போலக்காட்டி pōlakkāṭṭi meaning
எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை அல்லது நிலையைப் போன்று உருவாகும் ஒரு சூழ்நிலை அல்லது அமைப்பு — simulator
துணைமுளைவாக tuṇaimuḷaivāka meaning
முளை வகையில் உருவாகும் மாற்றமடைந்த செல்லின் வழித் தோன்றல் — subclone
பருமக்காரணி parumakkāraṇi meaning
அடர்த்தியற்ற வார்ப் படத்தூளின் கன அளவுக்கும் இறுதியாக உருவாகும் பொருளின் கன அளவுக்குமிடையிலான விகிதம் — bulk factor
திருவள்ளுவர் tiruvaḷḷuvar பெயர்ச்சொல் · Noun meaning
திருக்குறளாசிரியர்
கம்பி நீட்டு kampi nīṭṭu வினைச்சொல் · Verb meaning
இரகசியமாக ஓடிவிடு; தலைமறைவாகு
பெருகிய பிழை perukiya piḻai meaning
ஒரு செயற்பாட்டில் ஏற்பட்ட பிழை இன்னொரு செயல்பாட்டுக்கு உள்ளீடாக அமைதல். இதனால் புதிதாக இன்னொரு பிழை உருவாகும் — propagated error
பயோஸ் சிப்பு payōs cippu meaning
உயிரியில் தொழில் நுட்பத்தின் அடிப்படை யில் உருவாகும் புதிய வகை மின்னணு கணினிச் சிப்பு — bios chip
பேறுகால கொடி pēṟukāla koṭi meaning
குழந்தை பிறந்த பின்பு கருப்பையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள் கருவில் வளரும் குழந்தை தாயிடமிருந்து உணவும் ஆக்சிஜனும் பெறுவதற்கு உதவும் உறுப்பு. குழந்தை பிறந்த பி… — afterbirth
குறட்டித்தல் kuṟaṭṭittal meaning
சில உலோக அயனிகளை தங்கள் மூலக்கூற்றுக் கட்டமைப்பினுள் நிலைப்படுத்துகின்ற கரையக் கூடிய கரிமப்பொருள்கள். நக்கணவு நேர்வுகளில் இதனைக் கொடுக்கும்போது அவ்வாறு உருவாகும் புதிய கூட்டுப் பொருள், … — chelation
கிண்ண உயிரணு kiṇṇa uyiraṇu meaning
கிண்ணம் போன்ற வடிவுடைய ஒரு தனிவகைச் சுரப்பு உயிரணு, இது சளிச்சவ்வில் காணப்படுகிறது. இது குடுவை உயிரணுவாகும் — goblet cells
விலங்குநச்சு vilaṅkunaccu meaning
தேள்கள், சிலந்திகள், பாம்புகளின் விஷம் போன்ற விலங்குகளி லிருந்து உருவாகும் நச்சுப் பொருள் அல்லது அது மாதிரி நச்சிலிருந்து தயாரிக்கப்படும் ஊநீர் — zootoxin
உயர வரையமைவு uyara varaiyamaivu meaning
பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும்… — altigraph
உருத்தோற்றம் uruttōṟṟam meaning
தொலைக் காட்சியில் மின்னணுவியல் முறையில் உருவங்களை படிப்படியாக உருவாகுமாறு செய்தல் — fade in
பாரடே விளைவு pāraṭē viḷaivu meaning
காந்தப் புலத்திற்குட்பட்ட ஒரே பண்புள்ள ஊடகத்தின் வழியே, மின்காந்தக் கதிர்வீச்சு செல்லும் போது, அதன் முனைப்படு தளத்தின் சுழற்சியே பாரடே விளைவாகும். இது ஊடகத்தின் கதிர்வீச்சு வழியின் நீளத்தி… — Faraday effect
புழுதிப்புயல் puḻutippuyal பெயர்ச்சொல் · Noun meaning
காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒ…
வைணவ ஆகமங்கள் vaiṇava ākamaṅkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. வைணவ வழிபாட்டு முறைகள் இரண்டு ஆகமங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை 1. வைகானஸம் மற்றும் 2. பாஞ்சராத்திரம் என்பனவாகும் — Agamas deal with the philosophy and spiritual knowledge behind the worship of t…