தேடல் · Search: வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வளைவளத்தல் vaḷaivaḷattal பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தை அளவிடுதல்
வளைவாணன் vaḷaivāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பலராமன்
வளைவிடம் vaḷaiviṭam similar
ஒரு பெரிய உட்குடை வான் எழுதகம், ஒரு சுவர் மாடத்தினையும் குறிக்கும் — cove
வழக்கழிவு vaḻakkaḻivu பெயர்ச்சொல் · Noun similar
நியாயவிரோதம்
வழக்கொழிவு vaḻakkoḻivu similar
Obsolescence
களைவு kaḷaivu பெயர்ச்சொல் · Noun similar
களைதல் , நீக்குதல்
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு
மலைவு malaivu பெயர்ச்சொல் · Noun similar
மயக்கம்
வசைவு vacaivu பெயர்ச்சொல் · Noun similar
குற்றம் ( பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.)
வரைவு varaivu பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து அல்லது ஓவியம் — plan
வலைச்சி valaicci பெயர்ச்சொல் · Noun similar
செம்படவப்பெண்
வலைப்பூ valaippū பெயர்ச்சொல் · Noun similar
வலைப்பதிவு
வளர்வு vaḷarvu பெயர்ச்சொல் · Noun similar
வளர்தல்.
வளைய vaḷaiya similar
flexible
வழைச்சு vaḻaiccu பெயர்ச்சொல் · Noun similar
குழகுழப்பு — mashy state
வாழைப்பூ vāḻaippū பெயர்ச்சொல் · Noun similar
* வாழைப்பூ(பெ) - வாழைமரத்தின் கொத்துப்பூ அல்லது வாழைப்பொத்தி
விளைவு viḷaivu பெயர்ச்சொல் · Noun similar
பலன் — result, effect
விழைவு viḻaivu பெயர்ச்சொல் · Noun similar
விருப்பம் — expectation
தட taṭa உரிச்சொல் · Expressive meaning
பெருமை — enlarged, bend
கோடு kōṭu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun meaning
பாதை, தண்டவாளம்
எஃகு eḵku பெயர்ச்சொல் · Noun meaning
உருக்கு
சூன் cūṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிதுக்கம், வீக்கம்
குனி kuṉi பெயர்ச்சொல் · Noun meaning
வளை
தடவு taṭavu வினைச்சொல் · Verb meaning
* , - தடவு = வருடு.