தேடல் · Search: வலிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
138 இல் 126–138 · 126–138 of 138
காக்காய் வலிப்பு நோய் போன்ற திடீர்த்தாக்குதல் தொடர்புடைய — ictal
காக்காய் வலிப்பு நோயுடையவர். — epileptic
சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்… — uraemia
உடலின் ஒரு பகுதியில் தொடங்கி, படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவுகிற வலிப்பு — focal epilepsy
வாதம், பன்முக அனும உள்ளரிக் காழ்ப்பு. காக்கை வலிப்பு போன்ற நோய்களில் திசுக்களைக் கண்காணிப்பதற்கு அல்லது அழிப்பதற்கு மூளையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின் முனைகளையும், துளைக்கருவி கொண்ட க… — stereotactic surgery
பிராணிகளிடமும் பறவைகளிடமும் பொதுவாகக் காணப்படும் நச்சு உயிர்ப்பொருள் ஒட்டுண்ணிகள். இவை, மனிதரையும் பீடிக்கும். இது மூளை வீக்கம், வலிப்புகள், மூளை நீர்க்கோவை, கண் நோய்கள் போன்றவற்றை உண்டா… — toxoplasmosis
காக் காய்வலிப்பு, முதுமைத்தளர்ச்சி ஆகியவற்றில் வலிப்பினைப் போக்குவதற்குப் பயன்படும் மருந்து — methylpheno barbitone
குழந்தைகளிடம் அடிக்கடி ஏற்படும் இலேசான வகைக் காக்காய் வலிப்பு. இது ஒரு நாளில் நூறு முறைக்கு மேலும் உண்டாகும். பெரும் இசிவின்மை — pyknolepsy
உடல் முழுவதுமான, இறுக்கத்துடிப்பு, வலிப்பின் முதல் நிலைகளில் பயன் படுத்தப்படும் வலிப்பு மருந்து — valproate
இது வலிப்பு வகையில் ஒன்று. நோயாளியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு ஏற்படும் நோய். இதனை நடனவலிப்பு என்றும் கூறுவர். — chorea
இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடு… — Jacksonian epilepsy
நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு நோய் — quartan
கணையத்தில் அளவுக்கு அதிகமாக இயக்கு நீர் சுரந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாலும், இயக்கு நீரை (இன்சுலின்) அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதாலும் விட்டுவிட்டு அல்லது தொடர்ச்சியாக, வலிப்… — hyperinsulinism