நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள்
naccu ūṉīr oṭṭuṇṇikaḷ
பொருள்கள் · Senses
1.
பிராணிகளிடமும் பறவைகளிடமும் பொதுவாகக் காணப்படும் நச்சு உயிர்ப்பொருள் ஒட்டுண்ணிகள். இவை, மனிதரையும் பீடிக்கும். இது மூளை வீக்கம், வலிப்புகள், மூளை நீர்க்கோவை, கண் நோய்கள் போன்றவற்றை உண்டாக்கும். இறுதியில் மரணம் விளைவிக்கும்
— toxoplasmosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcwv/
தமிழ்“நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcwv/APA
Oliyon Research. (2026). நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcwv/MLA
"நச்சு ஊனீர் ஒட்டுண்ணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vrpsjcwv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment