தேடல் · Search: மேற்பரப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

143 இல் 126–143 · 126–143 of 143

கட்டுப்பாட்டுத் தூண் kaṭṭuppāṭṭut tūṇ meaning
ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்பு… — control column
விமானத்தில் நீளவாக்கிலும், பக்கவாட்டிலும் உள்ள கட்டுப்பாடுகளை இயக்குவதற்குரிய செங்குத்தான நெம்பு கோல், இந்தக் கோல் ஒரு பக்கத்திலிருந்து சென்று நகர்வதன் மூலம் ஏற்படும் விசையினால் முன் உந்து அ… — control stick
மேற்பரப்பு வடிவாக்கம் செய்யப்பட்டபின்பு உயர் தளத்தில் உலர்த்தப்படும் காகிதம் — loft-dried paper
விமானத்தில், இறகுகளின் மேற்பரப்பு. இப்பரப்பு விமானம் இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது — main supporting surface
ஃபோட்டோ லித்தோகிராஃபி ḵpōṭṭō littōkirāḵpi meaning
ஒரு சிப்புவில் உள்ள மின்சுற்றுப் பாதைகள் மற்றும் மின்னணுப் பொருள்களின் வடிவமைப்பை தகடின் மேற்பரப்புக்கு மாற்றுகின்ற லித்தோகிரஃபி நுட்பம். சிப்புவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு ஒளிப்பட மூடி உ… — photo lithography
உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம் — osteoarthritis
பளு பிரித்துப் பரப்பப்படும் ஒரு மேற்பரப்பு — bearing surface
மென்மையான மேற்பரப்பும் தட்டு வடிவமும் கொண்டவை. ஈமோகுளோபின் என்னும் இரும் பூட்டம் இதில் உள்ளது. குருதியில் ஒரு கனமில்லி மீட்டருக்கு 5 மில்லியன் உள்ளவை. உயிர் வளியைக் கொண்டு செல்பவை — red blood corpuscles, RBCS
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
கேட்பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்பு… — wireframe modeling
பெரிய, தட்டையான மேற்பரப்புகளை எந்திரத்தால் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள குறுகிய படுகையுள்ள ஆழ்ந்த இடைவெளியுள்ள எந்திரம் — face lathe
மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம் — surfactant
கேட் பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்ப… — wireframe modeling
இந்த ஆப்பு வடிவ உலோக வார்ப்பட்டைகள் வாயிலாக, நழுவுமேற்பரப்புகளின் சரியான, தாங்கியினைச் சீரமைவு செய்யலாம். ரம்பப்பற்சாய்வுத் திருகாணிகளை அல்லது சீரமைவு செய்யத்தக்க திருகாணிகளைக் கொண்டு… — adjustment strips
கட்டுப் பாட்டு நெம்புக்கோல் களிலிருந்து கட்டுப்பாட்டு மேற்பரப்புகளுக்கு செல்கிற அல்லது அவற்றை இணைக்கிற கம்பி அல்லது புரியிழை வடம் — control cable
கணினி வரைகலையில், வரையறை செய்வதற்கான தொரு படிவம். உண்மையான உருவத்தை அது உள்ளபடியே காட்டுகிறது. மேற்பரப்பு உள்ளமைப்பு, ஒளிமூலங்கள், இயக்கத் தடங்கள், பிரதிபலித்தல் போன்ற தன்மைகளை அது … — photorealistic image synthesis
வானலை வங்கியின் மின்தலம், பூமியின் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட வானலை வாங்கி — vertical polarization
இது ஒரு பிரதிபலிப்பி. இதன் மேற்பரப்பு ஒரு கோளம் போன்று உட்குழிவாக இருக்கும். இது செயற்கைக்கோள்களைக் கையாள்வதற்கு வட்டில் வானலை வாங்கியாகப் பயன்படுத்தப்படுகிறது — satellite dish antennae