கம்பிச்சட்ட மாதிரியமைப்பு

kampiccaṭṭa mātiriyamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேட்பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்பு மற்றும் திட மாதிரியமைப்பைவிட, கம்பிச் சட்ட மாதிரியமைப்பு முப்பரிமாண உருவங்களுக்கு எளிதானது — wireframe modeling
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 727)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h3a4nuba/

தமிழ்
“கம்பிச்சட்ட மாதிரியமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3a4nuba/
APA
Oliyon Research. (2026). கம்பிச்சட்ட மாதிரியமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h3a4nuba/
MLA
"கம்பிச்சட்ட மாதிரியமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h3a4nuba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment