தேடல் · Search: மூடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மேடையில் தேவை யில்லாத இடங்களில் ஒளிபடாமல் மூடிமறைக்கப் பயன்படும் ஒரு திரை — go bo
ஆக்குதிசுவடுக்கு. புற்களின் வேர் முனை ஆக்குதிசுவை மூடி இருக்கும். வேர் மூடியை உண்டாக்கும் — calyptrogen
வேற்றுரு. மூடிய தொகுதியில் குறைவான காற்றில் கன எண்ணெய்களை எரித்து, இதனைப் பெறலாம். நிறமியாகப் பயன்படுவது — lamp black
சாவு முதலியவற்றால் மரபற்று வீடு மூடிக்கிடக்கை .
வயிற்றின் உறுப்பை மூடியிருக்குஞ் சவ்வு
பார்வைக்கு மூடியதுபோன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி
அயப்பொடியோடு மற்ற கடைச்சரக்குகளையும் கலந்து ஆயுள்வேத முறைப்படிப் புளிக்க வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஆசவம் திரிகடுகு, ஓமம் , வாய்விடங்கம், கோரைக்கிழங்கு முதலிய கடைச்சரக்குகளையும் சேர்…
நோய் தீருவதற்காக நோயாளிகளுக்கு உடம் பிற்காட்டும் பாதரசத்தின் ஆவி; இரசம், கெந்தி, தாளகம், துத்தம் முதலிய சரக்குகளைச் சேர்த்துப் புகையிலைச் சாற்றினால் அரைத்துத் திரியாக்கிப் புளியந்தணல் நெர…
மண்டையோட்டை மூடியிருக்கும் சவ்வுப் பகுதி
மேகங்கள் பரந்து சூழ்ந்து மூடியிருத்தல்
வேடம். முகமூடி. பிள்ளையார் கவுத்துவங்கொண்டாளாட (விறலிவிடு. 411).
குழந்தையின் தலையில் எலும்பு வளராது மென்தோல் மட்டும் உடைய உச்சி மையம் இது பெரும்பாலும் குழந்தையின் இரண்டாம் வயதில் மூடிக் கொள்ளும் உச்சி மையம் — fontanelle
வாய்மூடிய நிலையில் மூக்கின் வழியாக மூச்சு வளிவரும்போது ஒரு கண்ணாடியில் படும் ஈரப் பதிவு — pneumatype
மின்சுற்று மூடிய நிலயில் அதில் மின்சாரம் உள்ளதா என்பதைக் கண்டறியும் திருப்புளி போன்ற கருவி. மின் பழுது நிலையில் இது பயன்படுவது — linetester
எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள விறைப்பான நார்ப்படலம் — periosteum
கண்மூடித்தனமான முறை
பெருக்கெடுத்தல் , கரைமூடிப்பாய்தல் , மிகுதல்
மலரச்செய்தல்
இரசத்தை மற்ற சரக்குகளுடன் சேர்த்து பாத்திரத்திலிட்டு மூடி எரிப்பதனால் ஆவியாக மேற்சென்று மூடியிருக்கும் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் இரசம்
(எகா)தண்ணீரை,தூசு தும்பு விழாமல் மூடி வை.
மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம் — Y-network
1. குவளை போன்ற அமைப்புடைய உறுப்பு அல்லது குழிவு. 2. சிறுநீரகக் கூம்பின் காம்பு உறுப்பினை மூடியிருக்கும் சிறுநீரக இடுப்புக் கூட்டின் குவளைபோன்ற நீட்சி — calyx
தசைநாண் இழைகளுக்கிடையே நீளும், தசை நாண்களை சூழ்ந்துள்ள நாணிழை உறைகளில் ஒன்று — peritendineum
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
விமானத்தின் எந்திர அமைப்பில் குளிர்காற்றுப் பாய்வதை நெறிப்படுத்தி முறைப்படுத்துவதற்காக அந்த எந்திரத்தைச் சுற்றி வைக்கப்படும் ஒரு மூடி — engine cowling