தேடல் · Search: மறைத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 126–149 · 126–149 of 149

பொத்துவைத்தல் pottuvaittal வினைச்சொல் · Verb meaning
மறைத்தல்
திரோதகம், ஞான tirōtakam, ñāṉa meaning
அறிவை மறைத்தல். இதனால் விளைவது அறியாமை.
தகவல் மறைப்பு takaval maṟaippu meaning
பொருள்நோக்கு நிரலாக்கத்தில் ஒரு கருத்துரு ஒரு தரவுக் கட்டமைப்பு மற்றும் செயல்கூறுகள் என்ன செய்யும் என்பதே அதைப் பயன்படுத்தும் நிரலருக்குத் தெரியும். எப்படிச் செய்யும் என்கிற தரவு மறைக்கப்பட்ட… — information hiding
சொருப இலக்கணம் corupa ilakkaṇam meaning
உண்மை இயல்பு, கன்மங்களோடு மாயை கூடும் பொழுது ஆனமாக களின் அறிவை ஆணவம் முழு மையாக மறைத்து, அறியாமை யில் மூழ்கச் செய்யும். அதுவே, அதன் உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம்
உண்மை நில மறைத்தல்.
அடக்கம்பண்ணுதல் aṭakkampaṇṇutal வினைச்சொல் · Verb meaning
உள்ளடக்கி வைத்தல் , மறைத்தல் சேமஞ்செய்தல்
அரசர் முன்பு மற்றவர் காதுகளில் ஏதாவது ஒன்றை மறைத்தும் மறைவாகவும் சொல்லுதல், (குறள் 694).
எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப் பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென்பொருள் இது. — MSDOS.SYS
வெளிச்சம்போடுதல் veḷiccampōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
வாணிகப் பொருள்களை ஒளிபெறச்செய்தல்
ஒதுக்கிப்போடுதல் otukkippōṭutal வினைச்சொல் · Verb meaning
தீர்த்துவிடுதல்
இறைவன் தொழில்கள் iṟaivaṉ toḻilkaḷ meaning
இவை மூன்றும் இரண்டுமாக ஐந்தாகும். மூன்று : படைத்தல், காத்தல், அழித்தல் இரண்டு : மறைத்தல், அருளல்.
படைப்பு, திதி, அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள். இவை ஆன்மாக்கள் மும்மலங்கனை ஒழித்து, வீடுபேறு அடையப் பயன்படுபவை.
எம்எஸ்டாஸ் இயக்கத் தொடங்கு வட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இயக்க முறைமைக் கோப்புகளில் ஒன்று. இயக்க முறைமையின் கருவகமாய் (kernel) விளங்கும் மென் பொருள் இது — MSDOS. SYS
குமிழ்குமிழ்த்தல் kumiḻkumiḻttal பெயர்ச்சொல் · Noun meaning
பிறர்க்குத் தோன்றாமல் மறைத்தல்
அணைகட்டிப்பேசுதல் aṇaikaṭṭippēcutal பெயர்ச்சொல் · Noun meaning
குற்றத்தை மறைத்துப் பேசுதல்
பூச்சியம்பண்ணுதல் pūcciyampaṇṇutal வினைச்சொல் · Verb meaning
சிறப்பித்தல்
முகவெண் மறைப்பான் mukaveṇ maṟaippāṉ meaning
ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்… — address mask
போர்த்துக்கட்டுதல் pōrttukkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல்
ஆப்பிள் மெக்கின் டோஷ் இயக்க முறைமையில் ஒரு வட்டிலுள்ள கோப்புகளின் விவரங்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள கோப்பு. இக்கோப்பு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் — desktop file
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
ஒர் ஆக்சிஜன் சாதனம். இதில் ஆக்சிஜன் குழாய், மூக்குக் கண்ணாடியின் ஒரு கனமான விளிம்புடைய சட்டகத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் — oxyspec
ஒதுக்குப்பொதுக்குப்பண்ணுதல் otukkuppotukkuppaṇṇutal வினைச்சொல் · Verb meaning
ஒரு பொருளை மோசஞ்செய்தல்
உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின்னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால், இல்லையென்று மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (குறள் 1…
பெயர் மறைப்பு மறுமடல் கணினி peyar maṟaippu maṟumaṭal kaṇiṉi meaning
இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்பு பவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை … — anonymous remailer