பெயர் மறைப்பு மறுமடல் கணினி

peyar maṟaippu maṟumaṭal kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்பு பவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை தன் வழியாக அனுப்பப்படும் கடிதங்களின் தலைப்பிலுள்ள அனுப்புபவரின் முகவரியை நீக்கிவிட்டுச் செய்தியை மட்டும் முகவரியை முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால், மடலைப் பெறுபவர் இதே வழங்கன் கணினி மூலம் அனுப்பியவருக்குப் பதில் மடல் அனுப்ப முடியும். — anonymous remailer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kvhrpuqj/

தமிழ்
“பெயர் மறைப்பு மறுமடல் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvhrpuqj/
APA
Oliyon Research. (2026). பெயர் மறைப்பு மறுமடல் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kvhrpuqj/
MLA
"பெயர் மறைப்பு மறுமடல் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvhrpuqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment