{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kvhrpuqj/", "data": {"id": "kvhrpuqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kvhrpuqj/", "kind": "word", "headword": "பெயர் மறைப்பு மறுமடல் கணினி", "romanization": "peyar maṟaippu maṟumaṭal kaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.751941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் மின்னஞ்சல் போக்குவரத்தை அதற்குரிய வழங்கன் (server) கணினிகள் ஒழுங்குபடுத்துகின்றன. அனுப்பு பவரின் பெயரை மறைத்துக் கடிதங்களை அனுப்பும் வசதியைச் சில கணினிகள் வழங்குகின்றன. அவை தன் வழியாக அனுப்பப்படும் கடிதங்களின் தலைப்பிலுள்ள அனுப்புபவரின் முகவரியை நீக்கிவிட்டுச் செய்தியை மட்டும் முகவரியை முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால், மடலைப் பெறுபவர் இதே வழங்கன் கணினி மூலம் அனுப்பியவருக்குப் பதில் மடல் அனுப்ப முடியும்.", "needs_definition": false, "gloss_en": "anonymous remailer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}