தேடல் · Search: மதிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஈனாயம் īṉāyam பெயர்ச்சொல் · Noun meaning
நிந்தை , அவமதிப்பு , இழிவு
ஊசலாடு ūcalāṭu வினைச்சொல் · Verb meaning
தள்ளாடு, நிலையற்றதன்மையில் இரு
நாலுமா nālumā பெயர்ச்சொல் · Noun meaning
\frac{1}{5} என்ற பின்ன மதிப்பு
எண்ணம் eṇṇam பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம் என்பது பன்பொருள் ஒரு மொழி ஆகும்.
சுட்டு cuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்) - 1) குறிப்பிடு, 2)கருத்தைக் கூறு, 3) நன்கு மதி, 4) சொடுக்கு, 5) சுட்டு விரல்.
சான்று cāṉṟu பெயர்ச்சொல் · Noun meaning
* - சான்று
பார்வை pārvai பெயர்ச்சொல் · Noun meaning
sight, vision, view, perspective
புரதம் puratam பெயர்ச்சொல் · Noun meaning
உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து
நுழைவு nuḻaivu meaning
நுணுக்கம்
அல்லது allatu meaning
தீமை
தனித்த taṉitta meaning
exclusive or (XOR) : தனியான அல்லது (எக்ஸார்) ;விலக்கிய அல்லது; ஏதேனும் ஒன்று : உண்மைப்பட்டியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு பூலியன் இயக்கி. இதில் இணையும் மாறிலிகளில் ஒன்று உண்மையாக இ… — exclusive
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
ஓஆர்பி ōārpi meaning
பொருள் கோரிக்கைத் தரகர் எனப்பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கயை முன்வைக்கும் ஓர் … — ORB
பீட்டா pīṭṭā meaning
ஒரு குவாட்ரில்லியனைக் (1010) குறிக்கும் P என்ற எழுத்தால் குறிப்பர். 2-ஐ அடியெண்ணாகக் கொண்ட இரும எண் முறையில் பீட்டா என்பதன் மதிப்பு 1, 122, 899, 906, 842, 624 ஆகும். இரண்டின் அடுக்கா… — peta
ஏசிஎம் ēciem meaning
கணினி வல்லுநர்களுக்கான தொழில் திறனையும் தகுதியையும் வளர்க்கப் பாடுபடும் உலகின் மிகப் பெரிய கல்வி மற்றும் அறிவியல் சங்கம். 1947இல் உருவாக்கப்பட்டது. அவ்வப்போது மாணவர்கள் கல்வி யாளர்கள் தொழி… — ACM
பையாஸ் paiyās meaning
சாய்வு மதிப்புகளின் தொகுதியின் சராசரியிலிருந்து ஒரு குறிப் பிட்ட மதிப்பு விலகிச் செல்லும் அளவு — bias
நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun meaning
யதார்த்தம்
சில்லறை cillaṟai பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம் — change, coin, retail, trifling, insignificant
உத்தமன் uttamaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நற்குணம் உடையவன்
நோட்டம் nōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கண்காணிப்பு
இடும்பு iṭumpu பெயர்ச்சொல் · Noun meaning
அகந்தை
அஜ்மாஷ் ajmāṣ பெயர்ச்சொல் · Noun meaning
பரிசோதனை
மானபரன் māṉaparaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தன்மதிப்புள்ளோன்
கைமட்டு kaimaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: கைமதிப்பு
நீகாரம் nīkāram பெயர்ச்சொல் · Noun meaning
பனி