ஓஆர்பி

ōārpi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள் கோரிக்கைத் தரகர் எனப்பொருள்படும் Object Request Broker என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கிளையன்/வழங்கன் பயன்பாடுகளில் கிளையன் ஒரு பொருளுக்கான கோரிக்கயை முன்வைக்கும் ஓர் இடைமுகம்.ஓஆர்பி, கோரிக்கையை, பொருளை வைத்துள்ள வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். விடை மதிப்புகளை கிளையனுக்குத் திருப்பியனுப்பும் — ORB
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1052)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4kzhnmz/

தமிழ்
“ஓஆர்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4kzhnmz/
APA
Oliyon Research. (2026). ஓஆர்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4kzhnmz/
MLA
"ஓஆர்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4kzhnmz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment