இடும்பு

iṭumpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகந்தை
இடும்பால் . . . உரைத்தாய் (செவ்வந்திப்பு. பிரமதேவன். 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடும்பு)
2.
அவமதிப்பு, வெறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடும்பு)
3.
கொடுஞ்செயல்
சம்பத்து . . .அவரவ ரிடும்பா லழிந்த வன்றோ (குமரே. சத. 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடும்பு)
4.
தீங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடும்பு)
5.
சேட்டை
ஏழையிடும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடும்பு)
6.
கர்வம், குறும்பு

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nwhau39x/

தமிழ்
“இடும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwhau39x/
APA
Oliyon Research. (2026). இடும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nwhau39x/
MLA
"இடும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nwhau39x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment