தேடல் · Search: மடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

144 இல் 126–144 · 126–144 of 144

முதித்தல் mutittal similar
முற்றச் செய்தல்
மொட்டித்தல் moṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
குவிதல்
வடிதல் vaṭital பெயர்ச்சொல் · Noun similar
ஒழுகுதல்
வடித்தல் vaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வடியச் செய்தல்
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாதல் ()
வதிதல் vatital பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் ( 10, 20)
வத்தித்தல் vattittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியடைதல்
வாதித்தல் vātittal பெயர்ச்சொல் · Noun similar
*வாதித்தல்
புலவுதல் pulavutal பெயர்ச்சொல் · Noun meaning
புலானாற்றமடித்தல்
தகடுதைத்தல் takaṭutaittal வினைச்சொல் · Verb meaning
மரப்பெட்டி முதலியவற்றிற்குப் பட்டமடித்தல்
பறைகொட்டுதல் paṟaikoṭṭutal வினைச்சொல் · Verb meaning
தப்படித்தல்
நீள் மடிப்பு nīḷ maṭippu meaning
(தாள்.) காகிதத்தினை நீளவாக்கில் மடித்தல். இது 'அகமடிப்பு'க்கு எதிர்மாறானது — long fold
சலவை மடிப்பு calavai maṭippu meaning
சலவைப் பொறியிட்டுத் துணிகளை அழுத்தி மடித்தல் — mangling
புகைசுற்றுதல் pukaicuṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
சோறுமுதலியன தீய்ந்து கும்பனாற்றமடித்தல்
விரும்பிய வடிவில் சுருட்டி வளைத்து மடித்தல் — crimping
நாற்றம்வீசுதல் nāṟṟamvīcutal வினைச்சொல் · Verb meaning
தீயநாற்றமடித்தல்
நாற்றமெடுத்தல் nāṟṟameṭuttal வினைச்சொல் · Verb meaning
தீயநாற்றமடித்தல்
நாமடிக்கொள்ளுதல் nāmaṭikkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
(நா+மடி+கொள்(ளு)+தல்)
செங்குத்தாகவும் கிடைமட்டத்திலும் காகிதத்தை மடித்தல் — french fold