தேடல் · Search: போக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சுயபோக்கு cuyapōkku பெயர்ச்சொல் · Noun meaning
தன் மனப்போக்கு
எர்லாங்க் erlāṅk meaning
ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான… — erlang
நகல் தளம் nakal taḷam meaning
ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அதிகமான தரவு போக்குவரத்த… — mirror site
உலர்த்தல் ularttal meaning
ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல் — desiccation
எமெட்டின் emeṭṭiṉ meaning
வயிற்றுப் போக்குக்குப் பயன்படுத்தப் படும் மருந்து வாந்தியையும் உண்டாக்கும் — emetine
ஐப்பிக்கா aippikkā meaning
வாந்தியும் வயிற்றுப் போக்கும் உண்டாக்கும் 'இப்பிகாகுவான்ஹா' என்ற தென் அமெரிக்க மூலிகைச்செடியின் உலர்ந்த வேர் — ipecae
சால்சாப்பு cālcāppu பெயர்ச்சொல் · Noun meaning
போலியான,வலுவற்ற காரணங்கள். — lame excuse or pretext
பிற்போக்கு piṟpōkku பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பின்போக்கு, 2, 3, 4.
மணலுறிஞ்சி maṇaluṟiñci பெயர்ச்சொல் · Noun meaning
மணலைப் பறித்துப்போக்கும் பள்ளமடைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிவிர்த்தி nivirtti பெயர்ச்சொல் · Noun meaning
விடுதலை
நாட்கொல்லி nāṭkolli பெயர்ச்சொல் · Noun meaning
ஆயுளைப் போக்குபவனான யமன்
ஒழிச்சுதல் oḻiccutal வினைச்சொல் · Verb meaning
போக்குதல்
ஒருபோக்கன் orupōkkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தனிப் போக்குடையவன் , வேறுபட்ட நடையுள்ளவன்
உயிர்த்தல் uyirttal வினைச்சொல் · Verb meaning
உயிர்பெற்றெழுதல்
எடுப்புதல் eṭupputal வினைச்சொல் · Verb meaning
எழுப்புதல் , துயிலெழுப்புதல்
இராசபாட்டை irācapāṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
போக்குவரத்துக்குரிய பெருவழி
பெயர்த்தல் peyarttal வினைச்சொல் · Verb meaning
போக்குதல்
மனச்சாய்வு maṉaccāyvu பெயர்ச்சொல் · Noun meaning
மனப்போக்கு
மனச்சார்பு maṉaccārpu பெயர்ச்சொல் · Noun meaning
மனப்பற்று
அக்கினிதம் akkiṉitam பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையைப் போக்கும் மருந்து உடம்பில் வெப்பத்தைக் கொடுக்கும் மருந்து
அப்சந்தீன் apcantīṉ பெயர்ச்சொல் · Noun meaning
இரைப்பை நுரையீரல், ஈரல் இவைகளுக்கு வலிவை உண்டாக்கும், பெண்களின் உதிரச்சிக்கலைப் போக்கும் ஓர் மூலிகை
உரலாமணக்கு uralāmaṇakku பெயர்ச்சொல் · Noun meaning
குன்மத்தைப் போக்கும் ஒருவகை ஆமணக்கு
இரச செய்கை iraca ceykai பெயர்ச்சொல் · Noun meaning
அறுவகைச் சுவைகளுக்கு ஏற்ற தொழில், தித்திப்பு, புளிப்பு, உப்பு வாயுவைப் போக்கும் துவர்ப்பு, இனிப்பு, கசப்பு பித்தத்தைப் போக்கும் துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு கபத்தைப் போக்கும்
பெருங்கடல் peruṅkaṭal பெயர்ச்சொல் · Noun meaning
கடல் என்பது ஒரு மிகப்பெரிய உப்புநீரேரி
தீவிரவாதம் tīviravātam பெயர்ச்சொல் · Noun meaning
பிரச்சனைகளைத் தீர்க்க சமரசமற்ற, தீவிர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் போக்கு