தேடல் · Search: பா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பாகீடு pākīṭu பெயர்ச்சொல் · Noun prefix
பங்கிடுகை
பாகுடி pākuṭi பெயர்ச்சொல் · Noun prefix
வெகுதூரம்
பாகுளி pākuḷi பெயர்ச்சொல் · Noun prefix
புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி.
பாக்கி pākki பெயர்ச்சொல் · Noun prefix
மீதி — balance, leftover, due, arrears
பாக்கு pākku பெயர்ச்சொல் · Noun prefix
* - பாக்கு
பாங்கா pāṅkā பெயர்ச்சொல் · Noun prefix
வாங்கா என்ற ஊதுகொம்பு
பாங்கி pāṅki பெயர்ச்சொல் · Noun prefix
* - சகி, சேடி, உயிர்த்தோழி. — A woman's trusted female companion
பாங்கு pāṅku பெயர்ச்சொல் · Noun prefix
பக்கம்
பாங்க் pāṅk prefix
1972ஆம் ஆண்டில் அட்டாரிக்கைச் சேர்ந்த நோலன் புஷ்நெல் (Nolan Bushnell) என்பவர் உருவாக்கிய உலகின் முதல் வணிக ஒளிக்காட்சி விளையாட்டு (first commercial video game) மேசை டென்னிஸ் போன்ற வ… — pong
பாசகன் pācakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சமையற்காரன் (பதிற்றுப். 67, 16, அரும்.)
பாசகம் pācakam பெயர்ச்சொல் · Noun prefix
உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர்
பாசடகு pācaṭaku பெயர்ச்சொல் · Noun prefix
பசுமையான இலை — green leaf
பாசடம் pācaṭam பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலை (மலை.)
பாசனம் pācaṉam prefix
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்
பாசறவு pācaṟavu பெயர்ச்சொல் · Noun prefix
பற்றறுகை (ஈடு, 5,3,1.)
பாசவர் pācavar பெயர்ச்சொல் · Noun prefix
வெற்றிலை யிடுவோர்
பாசவல் pācaval பெயர்ச்சொல் · Noun prefix
செல்வி யவல்
பாசிலை pācilai பெயர்ச்சொல் · Noun prefix
பச்சையிலை
பாசிழை pāciḻai பெயர்ச்சொல் · Noun prefix
அலங்கரிக்கப்பட்ட பெண்
பாச்சா pāccā பெயர்ச்சொல் · Noun prefix
அரசன் (W.)
பாச்சி pācci பெயர்ச்சொல் · Noun prefix
தாய்ப்பால்
பாச்சை pāccai பெயர்ச்சொல் · Noun prefix
புத்தகப்பூச்சி. Loc
பாஜனம் pājaṉam பெயர்ச்சொல் · Noun prefix
பாத்திரம்
பாடகன் pāṭakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாடுவோன்
பாடகம் pāṭakam பெயர்ச்சொல் · Noun prefix
கொலுசு - மகளிர் காலணி