பாசனம்

pācaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாசனம்)
2.
வெள்ளம், சுற்றம், உண்கலம், உறவு, பாத்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)
3.
மண்பாண்டம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/phhv4j8s/

தமிழ்
“பாசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phhv4j8s/
APA
Oliyon Research. (2026). பாசனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/phhv4j8s/
MLA
"பாசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/phhv4j8s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment