தேடல் · Search: பதிகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
171 இல் 126–150 · 126–150 of 171
பத்திரம்
pattiram
பெயர்ச்சொல் · Noun
similar
முத்திரைத் தாள். — a stamped paper, safety
பயிக்கம்
payikkam
பெயர்ச்சொல் · Noun
similar
பிச்சை
பரிகம்
parikam
பெயர்ச்சொல் · Noun
similar
கரண்டிவகை ()
பவிகம்
pavikam
பெயர்ச்சொல் · Noun
similar
சிறப்பு
பாடகம்
pāṭakam
பெயர்ச்சொல் · Noun
similar
கொலுசு - மகளிர் காலணி
பாடிதம்
pāṭitam
பெயர்ச்சொல் · Noun
similar
உச்சரிக்கப்படுவது
பாடியம்
pāṭiyam
பெயர்ச்சொல் · Noun
similar
பேருரை (W.)
பாடிரம்
pāṭiram
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க: பாடீரம்
பாடிலம்
pāṭilam
பெயர்ச்சொல் · Noun
similar
நாடு
பாடீநம்
pāṭīnam
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க: குங்குலியம்
பாடீரம்
pāṭīram
பெயர்ச்சொல் · Noun
similar
சந்தனம்
பாட்டகம்
pāṭṭakam
பெயர்ச்சொல் · Noun
similar
சிச்சிலுப்பையம்மை (W.)
பாட்டியம்
pāṭṭiyam
பெயர்ச்சொல் · Noun
similar
பாட்டிமை; பாட்டியமி; பிரதமை திதி
பாதகம்
pātakam
பெயர்ச்சொல் · Noun
similar
* (பெ) பாதகம்
பாதிமம்
pātimam
பெயர்ச்சொல் · Noun
similar
நாலிலொன்று (யாழ். அக.)
பாத்திபம்
pāttipam
பெயர்ச்சொல் · Noun
similar
பூமி (நாமதீப. 481.)
பாத்தியம்
pāttiyam
பெயர்ச்சொல் · Noun
similar
சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர்
பாத்திரம்
pāttiram
பெயர்ச்சொல் · Noun
similar
ஏனம்; சமையலறையில் உணவு சமைக்கப் பயன்படும் கொள்கலம். — utensil, cookware, role, character in a story or drama
பாவிகம்
pāvikam
பெயர்ச்சொல் · Noun
similar
தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு ( 89)
பிடிகம்
piṭikam
பெயர்ச்சொல் · Noun
similar
பிள்ளைக் கைவளை ()
பித்திகம்
pittikam
பெயர்ச்சொல் · Noun
similar
பிச்சிப்பூ — jasmine (Jasminum angustifolium)
பூதிகம்
pūtikam
பெயர்ச்சொல் · Noun
similar
பூமி
மதிகம்
matikam
பெயர்ச்சொல் · Noun
similar
செடிவகை
மாதிகம்
mātikam
பெயர்ச்சொல் · Noun
similar
குதிரைமார்க்கம் ()
வாதிகம்
vātikam
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க : வாதிங்கணம் ()