தேடல் · Search: நோக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மையம் நோக்கியுள்ள முடுக்கத்தில் சுழலும் பொருள் ஒன்று தன் நிலைமத்தினால் உண்டாக்கும் தடை. இது மையநோக்கு விசைக்குச் சமமானதும் எதிரானதுமாகும். தலைக்குக் கிடைமட்டமாகச் சுற்றும் கல்லில் மையத்தை … — centrifugal force
நால்வகைக் கிரகநோக்குக்களுள் ஒரு கிரகம் முக்கால் பார்வையோடு நோக்குகை
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
கண்களால் நோக்குகை .
குறிப்போடு சாய்த்து நோக்குகை
குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல்
மூச்சுமேல்நோக்குவதால் தலை குனியவொட்டாது முக நரம்புகள் உப்பி மேல் பார்வை மயக்கம், பேச முடியாமை எனும் குணங்களைக் காட்டும் ஒருவகை இரைப்பு நோய், மேல் மூச்சு
1. நடைமுறை ஒன்றை தானியங்கு முறையில் செயல்படுத்துதல், 2. கருவி அல்லது நடைமுறை அல்லது முறைமையினை மனித நோக்கு, முயற்சி அல்லது முடிவுக்கு மாற்றாக, பொறியமைவு அல்லது மின்னணுவியல் கர… — automation
எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச்சாதனத்தின் அடையாளக்குறி செப்பமற் பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளிட்டு எழுத்துக்… — raw mode
ஒலி, ஒளி, ராடார் போன்றவற்றின் அலை அதிர்வில் ஏற்படும் மாற்றம். ஆதாரமும், நோக்குபவரும் ஒருவருக்கொருவர் நெருங்கி நகரும்போது இந்த மாற்றம் ஏற்படுகிறது. நோக்குபவரை ஆதாரம் நெருங்கி வரும்போது … — doppler effect
உருவின் நீளத்திற்கும் பொருளின் நீளத்திற்குமுள்ள வீதம் உருப் பெருக்கம். இது அதிகமாக அதிகமாகப் பொருளைப் பெரிதாகப் பார்க்கலாம். நோக்கு கருவிகளுக்குரியது — magnification
மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவ… — positron
அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள்
கண் கூச்சத்துடன் நோக்குதல்
வெளிப்படையாகக் காணுதல்
நோக்கு , நோக்கி (மரம்)
மூன்றாம் நபர்கள் கொடுக்கின்ற பொருள் நோக்கு நிரலாக்கத்துக்கான இனக்குழுக்களின் தொகுப்பு — class library
தரவுகளைத் தன்னை அல்லது தீய நோக்குடன் வேண்டுமென்றே சீரழித்தல் — data contamination
வணிகம் ஒன்றின் பெயர் மற்றும் கள முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை விளக்கும் பட்டியல். வரைபடம் மற்றும் காட்சி வெளியீடுகள். வணிகத் தரவுகளை உணரவும் வெளியிடவும் உதவும் நோக்குடன் தயாரிக்கப்படுகிற… — management graphics
பொருள்நோக்கு நிரலாக்கத்தில், ஓர் ஆப்ஜெக்ட்டின் நினைவக இருப்பிடத்தை குறிக்கும் முகவரி — object reference
தரையிறங்குவதற்கு ஆயத்தமாக ராக்கெட்டின் வேகக்தைக் குறைக்கும் நோக்குடன் பூமியின் அல்லது வேறேதேனும் கோளத்தின் வாயுமண்டலத்திற்குள்ள புல கோளப் பாதை அணுகுவழிகள் — braking ellipses
துப்புரவுத் திறனை அதிகரிக்கும் நோக்குடன் சலவைப் பொருள்களுடன் சேர்க்கப்படும் எண்ணெய்கள் — detergent oils
ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவிடத்துத் தலைவன் தன்னை நோக்குதலை விரும்பும் தலைவியின் உள்ள நிகழ்ச்சி ( பொ. 261)
உற்றுநோக்குதல்
குறித்து நோக்குதல் , கவனமாய்க் காணுதல்