கச்சாப் பாங்கு
kaccāp pāṅku
பொருள்கள் · Senses
1.
எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச்சாதனத்தின் அடையாளக்குறி செப்பமற் பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளிட்டு எழுத்துக் குறிகளை வடிகட்டாது நகர்த்தி திரும்பல் (carriage return), கோப்பிறுதிக் குறியீடுகள், வரியூட்டம் (line feed) மற்றும் தத்தல் குறியீடுகள் (tabs) போன்ற குறியீடுகளுக்கு இயக்க முறைமை, சிறப்புவகைக் கவனிப்பு எதுவும் தருவதில்லை.
— raw mode
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fdedrfag/
தமிழ்“கச்சாப் பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdedrfag/APA
Oliyon Research. (2026). கச்சாப் பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fdedrfag/MLA
"கச்சாப் பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fdedrfag/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment