{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fdedrfag/", "data": {"id": "fdedrfag", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fdedrfag/", "kind": "word", "headword": "கச்சாப் பாங்கு", "romanization": "kaccāp pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.573936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்து அடிப்படையிலான ஒரு சாதனத்தை யூனிக்ஸ் மற்றும் எம்எஸ்-டாஸ் இயக்க முறைமைகள் நோக்கும் முறை. அச்சாதனத்தின் அடையாளக்குறி செப்பமற் பாங்கு எனத் தெரியவரின், இயக்க முறைமை உள்ளிட்டு எழுத்துக் குறிகளை வடிகட்டாது நகர்த்தி திரும்பல் (carriage return), கோப்பிறுதிக் குறியீடுகள், வரியூட்டம் (line feed) மற்றும் தத்தல் குறியீடுகள் (tabs) போன்ற குறியீடுகளுக்கு இயக்க முறைமை, சிறப்புவகைக் கவனிப்பு எதுவும் தருவதில்லை.", "needs_definition": false, "gloss_en": "raw mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செப்பமற்ற பாங்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1214"}]}}