தேடல் · Search: நுண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மயிரிழை போன்ற நுண்ணிய குழாய்களின் வழியே திரவங்கள் செல்லும்போது ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிற ஒட்டிணைப்பு மேற்பரப்பு விறைப்புக் கூட்டு வினைவாக்கம் — capillary action
பொருள்களின் மிக மிக நுண்ணிய அளவுகளைக் கையாள்வதற்கான ஒரு வேதியியல் அல்லது இயற்பியல் நடைமுறை — micromethod
வெளிப்பலன் கருவி — micro fiche
நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடுதல் — graduate
நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர். பயன்கள். 1. தாவரத்தண்டு வழியாக ஊட்ட நீர் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லுதல். 2. இந்நெறிமுறையில் தானே மைநிரப்பும் ஊறி, மைஉறிஞ்ச… — capillary water
வேதியியல் பொருள்களின் மிக நுண்ணிய அளவுகளைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான வேதியியலின் ஒரு பிரிவு — microchemistry
ஒரு பொருளின் மிக மிகச் சிறிய அளவுகளை வேதியியல் முறையில் பகுப்பாய்வு செய்தல் — microdetermination
ஒரு கருவியின் பகுதியை மேம்படுத்தும் பொருட்டு சரி செய்தல் அல்லது நன்றாக ஒத்தியயைவு (tune) செய்தல் — tweak
மனிதர் மற்றும் விலங்குகளின் திசுக்களிலுள்ள கெராட்டினில் பூஞ்சான ஒட்டுண்ணி இனம் — microsporum
கையில் எடுத்துச் செல்லக் கூடிய கணிப்பொறி — micro computer
சாதாரண வேலைப்பாட்டில் நுண் நய ஒப்பனை சேர்த்து அழகுடையதாக்குதல் — enrichment
பெருமுக அல்லது ஏறக் குறைய பெருமுகக் கணினியின் வேகமுள்ள தனிநபர் கணினி (பீ. சி.) — micromainframe
நழுவு நிண்படிக்கலமுடைய விட்டம் அளக்கும் கருவி — side-caliper
நுண்ணிய வேதிப் பொருள்களை ஆராயுந்துறை. வேதியியலின் ஒரு பிரிவு — microchemistry
நுண்ணோக்கி மூலம் எடுக்கப்படும் படம் — microphotograph
மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு. — ultrastructure
வெறுமனே ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்குத் தரவுகளை அனுப்பும் பணியை மட்டுமின்றி, அது செருகப்பட்டுள்ள இணைப்பியின் பண்பியல்புகளை நிர்ணயம் செய்யும் திறனையும் உள்ளடக்கிய (கம்பி) வடம் — intelligent cable
நுண்ணியிர்களைக் கொல்லும் வேதிப்பொருள் — germicide
ஒரு பெரிய பொருளை ஒரு சிறிய ஒளிப்படமாகக் குறைத்து உருவாக்கும் ஒளிப் படம் — micro photograph
தந்துகிகளின் அழற்சி — telangiitis
நுண் ணுயிரியல் படிப்பில் சிறப்புப் பயிற்சியும் பட்டமும் பெற்ற மருத்துவர் — bacteriologist