தேடல் · Search: நுட்பம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

தொழில் நுட்பம் பற்றிய அறிவியல் ஆய்வில் உயிரியல் அறிவினைப் பயன்படுத்துவதும், உயிரியல் ஆய்வில் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதும் உயிர்த் தொழில் நுட்பம் எனப்படும். — biotechnology
அறிவியல் முறையான aṟiviyal muṟaiyāṉa meaning
அறிவியல் சார்த்த திட்பநுட்பம் வாய்ந்த — Scientific
பல பருவச் சுழற்சிகளையும் பகற்செயல் ஒழுங்குகளையும் ஒரே சீராக்கும் உயிரியல் உள்விசை நுட்பம் — biological clock
நகலாக்கல். மரபணுப்பொருளின் துல்லியபடிகளை எடுக்கும் நுட்பம். இதைக் கொண்டு டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவற்றின் நகல்களை எடுக்கலாம் — replication
தொழில் நுணுக்கவியல். பயனுறு அறிவியல். வாழ்க்கைப் பயனை ஆராயுந்துறை. நுட்பம் பொருந்திய எத்துறையும் வாழ்க்கைக்குப் பயன்படுமானால், அது தொழில் நுட்பவியலே. பரந்தும் விரிந்துமுள்ள துறை. இது ப… — technology
புள்ளி அச்சு முறை puḷḷi accu muṟai meaning
எழுத்துகளைக் குறிப்பிட புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அவைகளை செவ்வக வடிவில் அச்சிடத் தயார் செய்யும் தொழில் நுட்பம். — dot matrix
எதிரொலி அழித்தறவு etiroli aḻittaṟavu meaning
முதன்மை அனுப்பீட்டுக் குறியீட்டிலிருந்து ஏற்படும் எதிரொலிகளினால் உண்டாகும் தேவையற்ற குறியீடுகளைத் தனிமைப்படுத்தி, வடிகட்டுவதற்கான மிகைவேக அதிர் விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கத் தொழில்… — echo cancellation
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
அறுதி பொருள் முறை aṟuti poruḷ muṟai meaning
பல்வேறு பொறியியல் துறைகளில் களப்பகுதியின் சிக்கல்களைத் தீர்க்க உதவும் தொழில்நுட்பம் — finite element method
இயான் டிப்போசிஷன் iyāṉ ṭippōciṣaṉ meaning
அதிவேக பக்க அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம். இது லேசர் பிரின்டிங் போன்றதே. ஆனால், உருளையில் ஒரு உருவத்தை உண்டாக்க ஒளியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அச்சிடும் முனையைப் ப… — ion Deposition
ஐபீ இணையப்பாக்கம் aipī iṇaiyappākkam meaning
இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையில்… — IP switching
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
திசை வித்தலையும்(routing),இணைப்பித்தலையும்(switching)ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில் நுட்பம். — tag switching
நினைவகத்தில் உள்ள தகவலைப் படித்தவுடன் அழிந்து போகாமல் படிக்கும் முறை. தகவலை அழியவிடாமல் இருத்தி வைக்கும் சேமிப்புத் தொழில்நுட்பம் அல்லது படித்தவுடன் தகவலை மீண்டும் புதுப்பிக்கும் தொழில் ந… — nondestructive readout
தகவல் தொடர்புப் பிணையங்களில் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பு நுட்பம். செய்தியானது தற்காலிக மாக ஒரு திரட்டு நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டுப் பிறகு உரிய இடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் — store-and-forward
செங்குத்தான பதிவு ceṅkuttāṉa pativu meaning
ஒரு வட்டில் தகவல்களின் காந்தத் துணுக்குகளை, அருகருகே அல்லாமல் செங்குத்தாக அமைக்கும் தொழில்நுட்பம். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வட்டில் பல கோடி தகவல் எட்டியல் களைச் சேமிக்கலாம் — vertical recording
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
அடிப்படை/இடமாற்றம் aṭippaṭai/iṭamāṟṟam meaning
நினைவகத்தின் குறித்த இடத்தில் இருந்து நிரல்களை இயக்கும் தொழில்நுட்பம். எந்திர மொழி நிரல்களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். நிரல் இயக்கப்படும்போது மாறிய… — base/displacement
நிற சுழற்சியாக்கம் niṟa cuḻaṟciyākkam meaning
கணினி வரைகலைகளில், பொருள்களை நகர்த்துவதற்குப் பதிலாக, தொடர்ச்சியாக நிறங்களை மாற்றுவதன் மூலம் அசைவூட்டப் படத் தினைப்போல் அமைக்கும் தொழில் நுட்பம் — colour cycling
வண்ண விசை அமைத்தல் vaṇṇa vicai amaittal meaning
ஒரு ஒளிக்காட்சி (வீடியோ) தோற்றத்தை ஒன்றன் மீது ஒன்றாக மேலே அழுத்தும் தொழில் நுட்பம். சான்றாக, கடலில் ஒரு காரை மிதக்க விட வேண்டுமென்றால், நீல நிறப் பின்னணியில் காரின் தோற்றத்தை வைப்பது.… — colour keying
கோட்டு முறை வருடல் kōṭṭu muṟai varuṭal meaning
ஒளிக்காட்சி முனையங்களுடன் பயன் படுத்தப்படும் வருடும் தொழில் நுட்பம். ஒவியன் ஒரு உருவத்தை வரைவதுபோல திரையை நோக்கி அனுப்பப் படும் எலெக்ட்ரான்கள் ஒரு நேரத்தில் ஒரு கோடு என்ற முறையில் படங்கள… — cursive scanning
தரவு ஆதார மேலாண்மை taravu ātāra mēlāṇmai meaning
ஒர் அமைவனத்தின் தரவு ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பணிகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் தரவு பொறியமைவுகள், தொழில் நுட்பம், நிறுவாகச் சாதனங்கள் ஆகியவற்றை மேலாண்மை செய்யும் நடவடிக்கை. தரவுத் … — data resource management
பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளை வரிசைப்படுத்துவதிலும், தரவுகளின் மதிப்பாலும் இடைப்பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக எழுத்துகளின் எண்ணிக்கை அமையு… — digital sorting
உயர் தொழில் நுட்பம் என்பதன் சுருக்கப் பெயர். அண்மைக் காலத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் எல்லா வகை வன்பொருள்களையும் இது குறிக்கிறது — hi-tech
ஒரு கணினி வரைகலை உதவி தொழில் நுட்பம். பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்கள் அனுப்புகின்ற தகவல்களை உருவங்களாக மாற்றி செயலாக்கம். புரிய வழி வகுக்கின்றன. தொழில்நுட்ப முறையில் நிறங்கள், நிழ… — image processing