உருப்பட செயலாக்கம்

uruppaṭa ceyalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி வரைகலை உதவி தொழில் நுட்பம். பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்கள் அனுப்புகின்ற தகவல்களை உருவங்களாக மாற்றி செயலாக்கம். புரிய வழி வகுக்கின்றன. தொழில்நுட்ப முறையில் நிறங்கள், நிழல்கள் அவற்றின் உறவுகளை ஆராய்வது. வானிலை நிலப்படங்களை உருவாக்கல், தடய (போரன் சிக்) அறிவியல் போன்ற துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. — image processing
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பட அலசல், உருவ அலசல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 732)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nu2sy2vk/

தமிழ்
“உருப்பட செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu2sy2vk/
APA
Oliyon Research. (2026). உருப்பட செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nu2sy2vk/
MLA
"உருப்பட செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nu2sy2vk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment