{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nu2sy2vk/", "data": {"id": "nu2sy2vk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nu2sy2vk/", "kind": "word", "headword": "உருப்பட செயலாக்கம்", "romanization": "uruppaṭa ceyalākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.415023+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி வரைகலை உதவி தொழில் நுட்பம். பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்கள் அனுப்புகின்ற தகவல்களை உருவங்களாக மாற்றி செயலாக்கம். புரிய வழி வகுக்கின்றன. தொழில்நுட்ப முறையில் நிறங்கள், நிழல்கள் அவற்றின் உறவுகளை ஆராய்வது. வானிலை நிலப்படங்களை உருவாக்கல், தடய (போரன் சிக்) அறிவியல் போன்ற துறைகளில் பயன் படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "image processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பட அலசல்", "உருவ அலசல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 732"}]}}