தேடல் · Search: நீக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
உயிர்நீக்குமாறு கொடுக்கப்படும் தூக்குத்தண்டனை
ஆண்குறியின் முன்புறத் தோலை (prepucal skin) நீக்குதல்; சேதனம்; விருத்தசேதனம்; சேதனாசாரம்
ஒழிக்கும், நீக்கும், (குறள் 349).
1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி. இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி…
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
மலத்தை நீக்குதல் — defaecation
அடியண்ணத்தின் முனையிலிருந்து தொங்குகின்ற இழை போன்ற உறுப்பு — uvula
சோப்பு முதலிய அழுக்கு நீக்கும் கூட்டுப்பொருள்
முடிவு பெறச் செய்தல். Loc.
புளிமுதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
விடுதலை
நீரில் முழுகுவோன்
வெட்டுதல்
பொறாமை முதலியவற்றால் மனம் புழுங்குதல்
தலைமயிர் வாருதல்
ஒருவகை எரிமருந்து
பேரைப் பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல்
புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
பார்வைக்குறைபாட்டினை நீக்குவதின் பொருட்டு நெகிழியால் உருவாக்கப்படும் ஆடிகள்.
* (பெ) - சிராய்ப்பு
எப்படி நீக்கும்?, (குறள் 862).
உயிரின் இளைப்பு நீங்க இ.தவுவது. மக்கள் நல்வாழ்வுக்கு உதவுவது. துன்பத்தை நீக்குவது.
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
காக்கை வலிப்பு நோயில் வலிப்பை நீக்கு வதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து — sulthiame