தேடல் · Search: நிரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 126–150 · 126–150 of 156
சுவற்றில் ஈரம் புகாதவாறு அல் லது ஈரங்கசியாதவாறு தடுப்பதற்கான அமைவு dandelion metal : (உலோ.) டேண்டிலியான் உலோகம் : இது கடினமான உலோகக் கலவைகளில் ஒன்று. இதில் 72% ஈயம், 18% அஞ்சன… — damp proofing
வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை(பு.வெ.)
வீரர் அரசன் கட்டளைபெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை 1, 1)
கையில் எடுத்துக்கொள்ளுதல்...(கணவிரமாலை கைக்கொண் டென்ன ( 5, 48).)
நிரைநேர்நேர்நேர் வாய்பாடு ( உறுப்.8)
நிரைநேர்நிரை நேர் வாய்பாடு ( உறுப். 8.)
நிரையொன்றாசிரியத் தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை
பசுநிரை மேய்க்கும் இடையர்
நேர்நிரைநிரைநிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
நிரைநேர் நிரைநிரை வாய்பாடு ( உறுப். 8.)
வீரர் தாம் கவர்ந்த ஆநிரையை அரிய வழியில் நோவு படாதபடி நடத்திக் கொண்டு செல்லுதலைக் கூறும் புறத்துறை
கூரை நிரைச்சல் வேய்தல்
80 செங்குத்து நிரைகளைக் கொண்ட துளையிடப் பட்ட அட்டை. ஒவ்வொன்றும் மேலிருந்து கீழாக 12 துளையிடு நிலைகளைக் கொண்டது. 80 எழுத்து, எண் தரவுகளை ஏற்கக் கூடியது. 90 செங்குத்து நிரைகள் மற்றும்… — Hollerith card
தேமாங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி என்று நான்குவகைப்பட்டா நிரையசையீற்றவான மூவகைச்சீர்கள்
நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி புறஞ்சிறைப் பாடியில் ஆநிரைகாக்கும் (பொ.57. உரை)
நேர்நிரைநேர்நிரை குறிக்கும் நாலசைச்சீர் வாய்ப்பாடு
முன்ன வேட்டுவர்
வேட்டுவர் என்ற ஆடூஉத்திணைப்பெயர் கொண்ட செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் குறிஞ்சியின் மக்கமார்
கடற்பஞ்சினை ஒத்த பண்பு; உலோகங்களின் செறிவற்ற தன்மை; உறிஞ்சும் இயல்பு sponginess : (வார்.) நிரை உள்துளை உடைமை : உலோகங்களின் செறிவற்ற தன்மை — sponginess
நிரை நேர்நேர்நிரை வாய்பாடு ( உறுப். 8)
நிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை , கனிச்சீர் முன் நேரசை வரும் தளை
நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை , கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை
நிரை நிரை நேர் நிரை கொண்ட நாலசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு
மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை
கணினி முகப்பை ஒரு பெரிய பேரேட் டின் தாளாக மாற்றும் கணினி நிரலாக்கத் தொடர். தொகுப்புப் பயனாளர் குறிப்பிடும் விதி களின்படி பெரிய நிரல்கள், நிரைகளில் எண்கள் மாறுவதை அனுமதிக்கிறது. ஒர… — electronic spreadsheet