முன்ன வேட்டுவர்

muṉṉa vēṭṭuvar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேட்டுவர் என்ற ஆடூஉத்திணைப்பெயர் கொண்ட செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் குறிஞ்சியின் மக்கமார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
2.
வேட்டுவரில் உள்ள ஓர் குலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
3.
வெம்முனை வேட்டுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
4.
முன்ன / முனைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
5.
மு -> முன் -> முன்ன -> முன்னை -> ..?
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
6.
வெட்சி என்ற புறத்திணை சொல்லும் ஆநிரை கவர்தல் செயல் புரியும் வேட்டுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
7.
வேட்டுவரில் இருந்து வகைபடுத்தப்பட்ட ஒரு வகை வேட்டுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)
8.
கொல்லிமலை கருப்பனார் கோவில் சார்ந்த வேட்டுவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்ன வேட்டுவர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mf2rkmr9/

தமிழ்
“முன்ன வேட்டுவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mf2rkmr9/
APA
Oliyon Research. (2026). முன்ன வேட்டுவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mf2rkmr9/
MLA
"முன்ன வேட்டுவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mf2rkmr9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment