தேடல் · Search: நினைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

156 இல் 126–150 · 126–150 of 156

நினைவுநிலை சார்ந்தது.பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல், மீளாக்கம் (ரிபுரடக்ஷன்). நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை… — retention
தனிப்பயன் சிப்பு taṉippayaṉ cippu meaning
ஒரு பணியை மட்டுமே செய்கிற ஒரு சிப்பு. எடுத்துக்காட்டு : நினைவுப் பதிப்பான் சிப்பு — dedicated chip
பயனாளர் தோழமையான payaṉāḷar tōḻamaiyāṉa meaning
எளிதாகப் பயன்படுத்து வதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மென்பொருள்/வன்பொருள் குறித்துப் பயன்படுத்தப்படும் சொல். சிக்கலான நடைமுறைகளைப் பயனாளர் நினைவு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. பட்டறிவு இல்லாதவர்கள… — user-friendly
மாறாட்டக் கோளாறு māṟāṭṭak kōḷāṟu meaning
கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூட… — catatonia
உள்ளுறுப்பு, நாடி நரம்பு போன்றவை நினைவு நிலைக்கு வராமல் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயங்குதல் — voluntary
நாள் காட்டி நிரல் nāḷ kāṭṭi niral meaning
மின்னணுக் காலங் காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக்குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றவேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொ… — calendar programme
அசைவூட்ட ஜிஃப்கள், ஜாவா அப்லெட்டுகள், ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகளை உள் ளடக்கிய ஹெச்டிஎம்எல் ஆவணம். dynamic partitioning : இயங்குநிலை பிரிவினை : மையச் செயலகத்தின் (CPU) நினைவுப் பதிப்ப… — dynamic page
முன் நிகழ்ச்சிகளை நினைவு கூர்தல் — retrospection
8086 /88 மற்றும் 286 பி. சி. க்களின் வழக்கமான நினைவகத்திற்குப் பதிலாக இஎம்எஸ் நினைவ கத்தை ஒதுக்குவது. மூல தாய்ப் பலகை அட்டை சிப்புகள் செயலிழக்கின்றன. இஎம்எஸ் சிப்புகளுக்குக் கீழ் நினைவ… — backfilling
இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்க… — symbolic name
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
மனக்கிடக்கை திறப்பு maṉakkiṭakkai tiṟappu meaning
கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்… — abreaction
இயங்கு நிலை நினைவகம் iyaṅku nilai niṉaivakam meaning
பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை — dynamic memory
ஒரு கணினி மொழி நிரல் oru kaṇiṉi moḻi niral meaning
கணினியின் செயல் முறைப்படுத்தத் தக்க நினைவுப் பதிப்பியில் இட அமைவு எதிலும் ஒரு மதிப்பளவினை நுழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் — POKE
குருத்தோலைத் திருவிழா kuruttōlait tiruviḻā பெயர்ச்சொல் · Noun meaning
இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் ஆடம்பரமாக நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடுகின்ற ஒரு விழா — Christian festival celebrated every year to commemorate the entry Jesus into Je…
குறைகுறி காண் தடங்கள் kuṟaikuṟi kāṇ taṭaṅkaḷ meaning
சோதனை நோக்கங்களுக்காக இயக்கியினால் அல்லது கட்டுப்பாட்டாளரால் பயன்படுத்தப்படும், ஒரு வட்டு மீதான தனித் தடங்கள். நினைவுப் பதிப்பி, விசைப்பலகை, வட்டு கள் போன்ற வன்பொருள் அமைப்பிகளைச் சோதனை ச… — diagnostic tracks
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு … — microminiature chip
இரு மாறுபட்ட வழிகளில் ஒரே சமயத்தில் அணுகக்கூடிய நினைவுப் பதிப்பி — dual port memory
சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே … — integrated software
நகரும் காந்தக் குமிழ்களைப் பயன்படுத்தும் நினைவு. குமிழ்கள் என்பது காந்த மேற்றப்பட்ட பகுதிகள். காந்தப் பொருளில் - அதாவது ஆர்த்தோ ஃபெரைட் போன்ற பொருளில் நகரக்கூடியது. காந்தப்பொருளின் உள்ளேயு… — magnetic bubble memory
பெருமளவு தரவுகளைச் சேமிக்க, சிக்கனமான சேமிப்பகங்களை வழங்குகிற கருவி. எடுத்துக்காட்டு : வன்வட்டுகள், ஒளி நாடாக்கள், குமிழ் நினைவு பெரும் காந்த வட்டு அமைப்புகள் மற்றும் பெருமளவு சேமிப்… — mass storage device
படித்தவுடன் உள்ளடக்கத்தை இழந்து விடுகிற நினைவுப் பதிப்பி.படித்தவுடன்,இதன் துண்மிகளுக்கு மின்சுற்று வழியாக உயிரூட்ட வேண்டும் — destructive memory
முன் பட்டறிவுகளையும், நினைவுப் பதிவுகளையும் உணர்ந்து நினைவுக்குக் கொண்டு வரும் மனநிலை — preconscious
ஒரு உண்மை திரும்ப நினைவுக்கு வரும்போது பொய்யான விவரங்களை நோயாளி சேர்த்துச் சொல்லுதல் — retrospective falsification