குறைகுறி காண் தடங்கள்
kuṟaikuṟi kāṇ taṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
சோதனை நோக்கங்களுக்காக இயக்கியினால் அல்லது கட்டுப்பாட்டாளரால் பயன்படுத்தப்படும், ஒரு வட்டு மீதான தனித் தடங்கள். நினைவுப் பதிப்பி, விசைப்பலகை, வட்டு கள் போன்ற வன்பொருள் அமைப்பிகளைச் சோதனை செய்வதற்கான மென்பொருள் நிரல்கூறுகள் சொந்தக் கணினிகளில் இவை படிப்பதற்கு மட்டுமான நினைவுப் பதிப்பியில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுத் தூண்டிவிடப்படுகின்றன
— diagnostic tracks
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddspgd9c/
தமிழ்“குறைகுறி காண் தடங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddspgd9c/APA
Oliyon Research. (2026). குறைகுறி காண் தடங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddspgd9c/MLA
"குறைகுறி காண் தடங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ddspgd9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment