{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ddspgd9c/", "data": {"id": "ddspgd9c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ddspgd9c/", "kind": "word", "headword": "குறைகுறி காண் தடங்கள்", "romanization": "kuṟaikuṟi kāṇ taṭaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.991419+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சோதனை நோக்கங்களுக்காக இயக்கியினால் அல்லது கட்டுப்பாட்டாளரால் பயன்படுத்தப்படும், ஒரு வட்டு மீதான தனித் தடங்கள். நினைவுப் பதிப்பி, விசைப்பலகை, வட்டு கள் போன்ற வன்பொருள் அமைப்பிகளைச் சோதனை செய்வதற்கான மென்பொருள் நிரல்கூறுகள் சொந்தக் கணினிகளில் இவை படிப்பதற்கு மட்டுமான நினைவுப் பதிப்பியில் (ROM) சேமித்து வைக்கப்பட்டுத் தூண்டிவிடப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "diagnostic tracks", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பழுதறி தடங்கள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 432"}]}}