தேடல் · Search: நாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

193 இல் 126–150 · 126–150 of 193

நிலவேர் nilavēr பெயர்ச்சொல் · Noun meaning
பூநாகம்
ஓமாலிகை ōmālikai பெயர்ச்சொல் · Noun meaning
நறும்புனலில் இடும் மணப்பொருள்கள். இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , …
ஆலினகம் āliṉakam பெயர்ச்சொல் · Noun meaning
துத்தநாகம்
இரனாகம் iraṉākam பெயர்ச்சொல் · Noun meaning
இலாமிச்சு (இரநாகம், இறுநாகம்)
ஆலீனகம் ālīṉakam பெயர்ச்சொல் · Noun meaning
துத்தநாகம்.
நவலோகம் navalōkam பெயர்ச்சொல் · Noun meaning
பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தரா, துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது லோகங்கள்
பறைநாகம் paṟainākam பெயர்ச்சொல் · Noun meaning
கருநாகம்
சடைநாகம் caṭainākam பெயர்ச்சொல் · Noun meaning
நாகம்போலச் செய்த மகளிர் தலையணி
கண்டபதம் kaṇṭapatam பெயர்ச்சொல் · Noun meaning
மண்ணுளிப்பாம்பு
இரசதீபன் iracatīpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பூநாகம்
நாங்கூழ் nāṅkūḻ பெயர்ச்சொல் · Noun meaning
மண்புழு, நாக்குப்பூச்சி
ஒடுக்கல் oṭukkal meaning
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping
பேக்டாங் pēkṭāṅ meaning
நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஓர் உலோகம். ஜெர்மன் வெள்ளியை ஒத்தது. உலோக வேலைப் பாடுகளுக்குப் பயன்படுகிறது — packtong
சக்கரதாரி cakkaratāri பெயர்ச்சொல் · Noun meaning
இறைவன் திருமால் — lord Vishnu as the one who has a disk (weapon-chakra), a hooded cobra
கைந்நாகம் kainnākam பெயர்ச்சொல் · Noun meaning
(கை+நாகம்)
திந்நாகம் tinnākam பெயர்ச்சொல் · Noun meaning
திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
சிலாநாகம் cilānākam பெயர்ச்சொல் · Noun meaning
சிலைநாகம்
கருங்கலம் karuṅkalam பெயர்ச்சொல் · Noun meaning
மண் ஏனம் , மட்பாண்டம்
ஃபெர்ரைட் ḵperraiṭ meaning
இரும்பு மற்றும் நிக்கல், துத்த நாகம், மாங்கனிஸ் போன்ற பிற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தத் தன்மை வாய்ந்த பொருள். கம்பிச் சுருள்களுக்கான ஃபெர்ரைட் உட்புரி தயாரிக்கப்பயன்படுகிறது — ferrite
பூமிநாயகம் pūmināyakam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பூநாகம் ()
பால்துத்தம் pāltuttam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: துத்தம் / துத்தநாகம் ()
அட்டமாநாகம் aṭṭamānākam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டநாகம்.
வண்ண ஆதாரம் vaṇṇa ātāram meaning
ஈயம் அல்லது துத்தநாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள் — paint base
செம்பித்தளை cempittaḷai meaning
70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — yellow brass
பசைமின்கலம் pacaimiṉkalam meaning
உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப்… — dry cell