ஓமாலிகை

ōmālikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நறும்புனலில் இடும் மணப்பொருள்கள். இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , வெண்ணெய் , கடு , நெல்லி , தான்றி , துத்தம் , வண்ணக் கச்சோலம் , அரேணுகம் , மாஞ்சி , சயிலேகம் , புழுகு , புன்னை , நறுந்தாது , புலியுகிர் , சரளம் , தமாலம் , வகுளம் , பதுமுகம் , கொடிவேலி , நுண்ணேலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஓமாலிகை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rgemykn5/

தமிழ்
“ஓமாலிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rgemykn5/
APA
Oliyon Research. (2026). ஓமாலிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rgemykn5/
MLA
"ஓமாலிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rgemykn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment